tag:blogger.com,1999:blog-33084164.post3388845614567617594..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: பண்ணாரிக்குப் போனேன்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33084164.post-56157264362002185432009-03-01T00:28:00.000-05:002009-03-01T00:28:00.000-05:00அன்பு மெனக்கெட்டு...நன்றிகள்...! ஏஅங்க, நான் என்ன ...அன்பு மெனக்கெட்டு...

நன்றிகள்...! ஏஅங்க, நான் என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்..? பயணக் கட்டுரைங்க..!!! 'தொடரும்' போடும் போது நள்ளிரவு நெருங்கி இருந்தது. டயர்டாக இருந்ததால் விட்டு வைத்திருக்கிறேன். இந்த வெளியை பார்ப்பதை வைத்திருங்கள்.
(keep to look this space..!) :)

Dear Vinoth Gowtham,
நன்றிகள்...! இன்னும் வரும். அப்புறம் பாருங்கள்...!!

அன்பு தமிழ்ப்பறவை...

தெளிவு எனக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறேன் ஐயா..!!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-10651647248821075712009-02-28T14:37:00.000-05:002009-02-28T14:37:00.000-05:00//அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூன...//அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூனை மீசை வைத்திருந்த சதீஷ் ஒன்பதாவதில் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று இன்னும் தெளிவில்லை..!//
தெளிவு இருந்திருந்தால் தற்கொலை நிகழ்ந்திருக்காது....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-25864059689448316262009-02-27T23:45:00.000-05:002009-02-27T23:45:00.000-05:00///கொஞ்சம் கிட்டத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக மடிப்புக...///கொஞ்சம் கிட்டத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக மடிப்புக்குள் படலம் படல்மாய் வகிடெடுத்து வளைந்து தொடர்ந்து வரும் மேற்குத் தொடர் மலைகளும், கூடவே மதியத்தின் மெளனமும்///

அடிச்சு பின்னி இருக்கீங்க சார்..
ரொம்ப நல்லா இருக்கு..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-29842324575571946422009-02-27T04:29:00.000-05:002009-02-27T04:29:00.000-05:00சூப்பராக கொண்டுசென்றீர்கள் அருமை!!"ஊர்களை மீறி, சு...சூப்பராக கொண்டுசென்றீர்கள் அருமை!!

"ஊர்களை மீறி, சுற்றிலும் அலையாடிய பச்சை வயல்கள் பரப்பில் வண்டி அலைபாய்ந்ததை உணர்ந்தேன். தடாரென்று ஓரங்கட்டி செக் செய்ய, பின் டயர் பஞ்சர்...!!! "

இந்த இடத்தில் 'தொடரும்' போட்டிருக்க வேண்டும்.மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.com