tag:blogger.com,1999:blog-33084164.post4543420429297567069..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: நான்கு இரவுகளும், நடுவில் இருந்த பகல்களும்!இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-33084164.post-12209036834872926882008-12-12T22:20:00.000-05:002008-12-12T22:20:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...இதோ நீங்கள் தேடியது இங்கே!!!அன்பு தமிழ்ப்பறவை...

இதோ நீங்கள் தேடியது இங்கே!!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-64756024255607702722008-12-12T21:37:00.000-05:002008-12-12T21:37:00.000-05:00சில ஓவியங்கள் ,'தாய் தன் குழந்தையுடன்' இது இரு வேற...சில ஓவியங்கள் ,'தாய் தன் குழந்தையுடன்' இது இரு வேறு கோணங்களில் வரையப் பட்டிருந்தது. 'தாய்,குழந்தை, தகப்பன்' இன்னொரு ஓவியம் என நினைக்கிறேன். சரியாக நினைவிலில்லை. மேற்கண்ட குறிப்புகளில் கண்டுபிடிக்க முடியாவிடில் விட்டு விடுங்கள். நான் தேடிக் கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்க....

அடுத்த வருடம் ஜப்பான் செல்கிறீர்களா... வாழ்த்துக்கள்..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-24446144758084911632008-12-12T18:15:00.000-05:002008-12-12T18:15:00.000-05:00அன்பு ஆயில்யன்...நன்றிகள். நீங்கள் சொன்ன கோணம் நன்...அன்பு ஆயில்யன்...

நன்றிகள். நீங்கள் சொன்ன கோணம் நன்றாக இருந்தது. அடுத்த வருடமே ஜப்பான் போய்ப் பழகுவது கடினம் தான். எனினும் முயன்று கொண்டே இருப்போம்.

அன்பு கார்த்திக்...

நன்றிகள். இன்னும் சில பஸ்களில் கொடுமையான பழைய பாடல்களைப் போடுவார்கள், பாருங்கள். உட்காரவே முடியாது. வேறு வழியில்லை... எழுந்து நின்று கொண்டே செல்வேன். :)

எக்ஸாம் மனநிலைகள் உங்களால் தான் இன்னும் நன்றாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். :)

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். நீங்கள் சொல்லும் 'கோட்டோவியப் பதிவு' எது என்று எனக்கு புரியவில்லை. இன்னும் கொஞ்சம் க்ளூ தர முடியுமா..?

அன்பு அனானி...

நன்றிகள். இப்போது எழுதி விட்டேன்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-6744436960605943422008-12-12T12:14:00.000-05:002008-12-12T12:14:00.000-05:00அந்த நாய்கள் என்ன ஆனதுஅந்த நாய்கள் என்ன ஆனதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-61040150071781665172008-12-11T13:09:00.000-05:002008-12-11T13:09:00.000-05:00நண்பர் வசந்த்துக்கு... ஜப்பான் மொழித் தேர்வில் வ...நண்பர் வசந்த்துக்கு...
ஜப்பான் மொழித் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...தும்முவதைக் கூட ஒரு சுவாரஸ்யமான பதிவாக்கி விடுவீர்கள் போல...நன்றாக இருந்தது...
ஓஷோவின் ஜோக்ஸ் சூப்பர்.(நானும் ' படிப்படியாக தியானம்' புத்தகம் படித்தேன். தனியா இருக்கச் சொன்னாரு. அது பிடிக்கலை. விட்டுட்டேன்)...
//ஒவ்வொரு தேர்வையும் பற்றி விளக்கமாகக் கூறி, உங்களைக் கடுப்படிக்க விரும்பவில்லை.//
நீங்கள் பதிவிட்டால் அதுவும் நன்றாகத்தானிருக்கும்.
வசந்த் சில நாட்களுக்குமுன் உங்கள் பக்கத்தில் கோட்டொவியங்கள் பற்றிய உங்கள் பதிவு கண்டேன். பிறகு படிக்கலாமென விட்டுவிட்டேன். இப்போது மறந்துவிட்டேன். தேடிப்பார்த்தேன். இவ்வளவு பதிவுகளுக்கு மத்தியில் கண்டுபிடிப்பது கொல்லன் பட்டறையில் ஊசிதேடும் கதையாகிவிடுமென்பதால் உங்களிடமே கேட்கிறேன். அப்பதிவின் முகவரி அளிப்பீர்களா...?thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-79371861659973115932008-12-11T03:27:00.000-05:002008-12-11T03:27:00.000-05:00ரொம்ப அழகா இருந்ததுங்க...//அந்த அதிகாலை விடியல் பய...ரொம்ப அழகா இருந்ததுங்க...

//அந்த அதிகாலை விடியல் பயணத்தில் டி.டி.எஸ். எஃபெக்ட்டில் கேட்டுப் பார்த்து வந்த ராமராஜன் பாடல்கள்.

நம்ம ஊர் பஸ்களின் கொடுமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

//எக்ஸாம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றது..?

ஹா..ஹா.
:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-11659234695439992732008-12-10T14:30:00.000-05:002008-12-10T14:30:00.000-05:00இரு மாநிலங்கள் கடந்து ஒரு தேசம் காணச்செல்லும் தேர்...இரு மாநிலங்கள் கடந்து ஒரு தேசம் காணச்செல்லும் தேர்வு தொடர்பான நிகழ்வுகள்!

ஐயப்பன் சிலை ஊர்வலமும்

ராமராஜன் பாடல்களும் பகிர்ந்த விதம்

அழகு!

அப்புறம் அடுத்த வருஷம் ஜப்பான் போய் பழக ஆரம்பிச்சிடுவீங்க தானே!

வாழ்த்துக்கள் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com