tag:blogger.com,1999:blog-33084164.post6024180760657516857..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: சுஜாதா - பெயர் தந்த படைப்பாளி.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33084164.post-76214084736361742202008-02-29T11:29:00.000-05:002008-02-29T11:29:00.000-05:00Dear Lakshmishankar, It was really a very shocking...Dear Lakshmishankar,

It was really a very shocking news to me also. Really it will not be the same for a tamil reader further. without reading sujatha's writings, how can we read any tamil magzine? Truly, it is a void that sujatha left to us. It wont get filled by anyone.

அன்பு வந்தியத்தேவன் ஐயா... மிக நன்றிகள். எழுத்தாளர்கள் கோலோச்சிய '70- '90 காலகட்டங்களில் சுஜாதா ஒரு சக்ரவர்த்தியாக இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது அக்காலத்துக் கதைகள் படிக்கையில் அது சத்தியம் என்று தெரிகின்றது. அவருக்கு மரணம் கிடையாது. அவரது எழுத்துக்கள் வழி என்றும் ஜீவித்திருப்பார்.

Anony.. Its True. Within lakhs of tamil minds, he live eternity...

அம்மா.. உங்களது ஒப்பீடு எனக்கு மகிழ்வு தருகின்றது. மிக்க நன்றி தங்களது பின்னூட்டத்திற்கு!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-22501643835979555482008-02-29T09:01:00.000-05:002008-02-29T09:01:00.000-05:00அந்த சிறுவனின் போட்டோ சூப்பர் . தெருவோர சிறுவனாக இ...அந்த சிறுவனின் போட்டோ சூப்பர் . தெருவோர சிறுவனாக இல்லாமல் shoe pant போட்டுக்கொண்டு அழுவது . உன்னை matriculation பள்ளியிலேயே படிக்க வைத்திருந்தால் தமிழில் இந்த அளவு புலமை வந்திருக்குமா .நிறைய நேரங்களில் நான் நினைத்துக் கொள்வதுண்டு matriculation பள்ளியில் படிக்க வைக்காமல் போய் விட்டோமே என்று . ஆனால் அதுவும் நன்மைக்கே என்று இப்பொழுது புரிகிறது .தமிழில் உனக்கு இவ்வளவு ஆர்வமா. sujathavukkum உனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருவருமே software engineer.,rohini நட்சத்ரம் .ஸ்ரீ ரங்கத்தை இருவருக்குமே ரொம்ப பிடிக்கும் .அவருக்காவது சொந்த ஊர் .உனக்கு . அது எப்படி. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கதைகளில் அறிவியல் கதை ,கிராமத்து கதை,கணினி கதை, என்று பல முகங்கள் உண்டு நீயும் ஒரு குட்டி எழுத்தாளர்தான் அதில் எனக்கு பெருமை உண்டு. எனக்கு சிறு வயதிலேயே சுஜாதாவை மிகவும் பிடிக்கும் .அப்பொழுது சயர்க்கைகோல் பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார் ,அது நன்றாக இருக்கும் .அதுவும் தமிழில். அதனாலேயே அவரது கதா பாத்திரங்களில் ஒருவரான வசந்த் பெயரையே உனக்கும் வைத்தேன் .நீயும் சுஜாதாவின் ரசிகனாக ஆகி விட்டாய்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-42272334389387215762008-02-28T11:45:00.000-05:002008-02-28T11:45:00.000-05:00Nobody dies; they live in memories and in the gene...Nobody dies; they live in memories and in the genes of their children". How True ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-12922508309919718852008-02-28T06:08:00.000-05:002008-02-28T06:08:00.000-05:00மிகவும் அருமையான அஞ்சலிக்கட்டுரை, நிச்சயமாக கணேஷ்ம...மிகவும் அருமையான அஞ்சலிக்கட்டுரை, நிச்சயமாக கணேஷ்ம் வசந்த் அழியாப்புகழ் பெற்ற கதாநாயகர்கள் தான் அவர்கள் இருக்கும் வரை அமரர் சுஜாதாவின் புகழும் இருக்கும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-3524761429803216962008-02-28T05:31:00.000-05:002008-02-28T05:31:00.000-05:00Dear "Vasanth"Yes, I too was shocked on seeing the...Dear "Vasanth"

Yes, I too was shocked on seeing the news in The Hindu. Just yesterday, I was browsing through "WriterSujatha.com" and today this news sounds like some cruel play by fate.

Sujatha has been the inspiration to many of today's writers including Mr.Balakumaran. His stories and articles have often left me wondering how he finds the time to research the topics he writes. Sujatha's death leaves a big void in the Tamil Literary World that will not be filled in the near future.

Let's pray for the grieving family.lakshmishankarhttps://www.blogger.com/profile/05084781818337809099noreply@blogger.com