tag:blogger.com,1999:blog-33084164.post6546572368055236407..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: சுவாரஸ்ய சிக்ஸர்ஸ்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-33084164.post-13707812266819838062010-07-05T06:45:12.978-04:002010-07-05T06:45:12.978-04:00அன்பு ஆர்.வி., பக்ஸ்...
நன்றிகள்.அன்பு ஆர்.வி., பக்ஸ்...

நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-10086910924732400652010-03-10T19:02:46.520-05:002010-03-10T19:02:46.520-05:00வசந்த குமார்,
”மாத்தேன் போ” - புதுமைபித்தன் ஸ்டைல...வசந்த குமார்,

”மாத்தேன் போ” - புதுமைபித்தன் ஸ்டைலில் கலக்குகிறீர்கள்

நன்றி.Bagshttps://www.blogger.com/profile/17478884435472882980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-11300261700813326252009-09-11T22:18:28.777-04:002009-09-11T22:18:28.777-04:00ஒரு வழியாக எனது சுவாரசிய பதிவர் தேர்வுகளை பதிந்துவ...ஒரு வழியாக எனது சுவாரசிய பதிவர் தேர்வுகளை பதிந்துவிட்டேன். உங்கள் பொறுமைக்கு நன்றி!

http://koottanchoru.wordpress.com/2009/09/12/சுவாரசிய-பதிவர்-விருது/

அன்புடன்,
ஆர்வி+பக்ஸ்RVhttp://awardakodukkaranga.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-60384348193465733832009-07-29T10:07:09.629-04:002009-07-29T10:07:09.629-04:00அன்பு ஆர்.வி./பக்ஸ்...
நன்றிகள். எனக்கு சுவாரஸ்யம...அன்பு ஆர்.வி./பக்ஸ்...

நன்றிகள். எனக்கு சுவாரஸ்யமான பதிவுகள் எவையென யோசித்துப் பார்க்கும் போது கிடைத்த வலைப்பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அவசரமில்லை. :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-7085839994120167022009-07-28T17:26:41.823-04:002009-07-28T17:26:41.823-04:00அன்புள்ள வசந்தகுமார்,
எங்கள் தளத்தை சுவாரசிய தளமா...அன்புள்ள வசந்தகுமார்,

எங்கள் தளத்தை சுவாரசிய தளமாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! அதுவும் அந்த "மாத்தேன் போ!" மிக நன்றாக வந்திருந்தது. :-)

பல வேலைகளால் பதிவுகளை குறைத்து கொள்ள நினைத்திருந்தபோது, உங்கள் தேர்வு வந்திருக்கிறது. எப்போது நான் ஆறு பதிவர்களை தேர்ந்தெடுப்பேன் என்று சொல்வதற்கில்லை. :-)

ஆர்வி/பக்ஸ் - அவார்டா கொடுக்கறாங்க, கூட்டஞ்சோறுRVhttp://awardakodukkaranga.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-86091391400823437642009-07-28T09:40:47.537-04:002009-07-28T09:40:47.537-04:00அன்பு டுபுக்கு சார்...
நன்றிகள். சீனியரான உங்களின...அன்பு டுபுக்கு சார்...

நன்றிகள். சீனியரான உங்களின் பார்வையில் சுவாரஸ்யமான எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வெகு ஆவலாக இருக்கிறோம்.

அன்பு அகரம் அமுதா...

நன்றிகள். தங்கள் வலைச்சர ஆசிரியரமைக்கும் வாழ்த்துக்கள்.

அன்பு அனுஜன்யா...

நன்றிகள். வெட்டிஜி கலக்கலாக எழுதுபவர். யாவர்க்கும் அரிதான நகைச்சுவையில் அசத்துபவர். யாருக்குத் தான் பிடிக்காது..? லதானந்த் சார் எங்க ஊர்க்காரர். அதனால் எக்ஸ்ட்ரா மென்முனை உள்ளது. கொங்கு மொழியில் எழுதும்/படிக்கும் போது எனக்கு தேன் குடித்தாற்போல் இருக்கும். டுபுக்கு சார் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டியவர். நானெல்லாம் அவருடையதை எல்லாம் படித்து, அலுவலகத்தில் பைத்தியக்காரன் (அவர் இல்லீங்க!) போல சிரித்துக் கொண்டிருந்தேன். டுபுக்கு சார் மற்றும் கொங்குராசா இருவரையும் படித்து தான் வலைக்கு சிலர் வந்தோம். மேக்ஸிமம் இந்தியாவின் பொதுவான பதிவுகளில் இருக்கும் நேர்மை எனக்குப் பிடிக்கும். வலையில் நிறைய பேருக்கு இலவச பங்கு வர்த்தக ஆலோசகராக இருக்கிறார், நட்புக்காக! ஆர்வி குழுவினரின் தெளிவான நடை பிடிக்கும்.

//'வானவில் கார்த்திக்' பெயர் வித்தியாசமாக இருப்பதால் பரிச்சயமாக இருக்கு.

இது டிபிக்கல் அனுஜன்யா பஞ்ச்.

//Same to you :)

செல்லாது.. செல்லாது.. உங்க ரேஞ்சுக்கு குழப்பியடிக்க முடியாது...!
ச்சும்மா சொன்னேன். முதல் படித்தலில் கிர்ர்டித்தாலும், ஆழ்ந்த புரிதல்களையும் வழக்கமான சிந்தனையை மடைமாற்றி விடவும் செய்கின்றன உங்கள் பல கவிதைகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-59714681347333982532009-07-28T00:33:35.155-04:002009-07-28T00:33:35.155-04:00வசந்த்,
முதலில் அருமையான ஆறு பேரைத் தேர்வு செய்தத...வசந்த்,

முதலில் அருமையான ஆறு பேரைத் தேர்வு செய்ததற்கு வாழ்த்துகள்.

வெட்டிப்பயல் பாலாஜி என்னுடைய favourite பதிவர்களில் ஒருவர். நண்பரும் கூட. லதானந்த் அனைவரும் அறிந்த பதிவர். நிச்சயம் படு சுவாரஸ்யம் அவர் எழுத்துகள்.

டுபுக்கு பற்றி அறிந்திருக்கிறேன். படிக்கத் தவறிவிட்டேன். அவர் பாலஜிக்கே குரு என்றால் அவசியம் படிக்க வேண்டும். 'வானவில் கார்த்திக்' பெயர் வித்தியாசமாக இருப்பதால் பரிச்சயமாக இருக்கு. அவசியம் படிக்கிறேன்.

Maximum India பதிவுகள் பங்கு வணிகம் பற்றி எழுதுகிறார் என்ற அளவில் தெரியும். படிக்க வேண்டும். முற்றிலும் புதிய அறிமுகம் ஆர்.வி. & பக்ஸ். ஒரு cursory look இல் சுவாரஸ்யமாக இருக்கு.

அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி வசந்த்.

இப்பதான் பாத்தேன். 'எழுவிழுதல்'. இப்படி எழுதி விட்டு என்னைப் பற்றி "அவரது கவிதைகளில் நிறைய புரியாமல் போனாலும், படித்து யோசிக்க வைப்பதில் சமர்த்தர். புரியாததற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் போலிருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு சமாதானப்படுவேன்". Same to you :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-15274296808748298252009-07-26T12:19:44.008-04:002009-07-26T12:19:44.008-04:00விருது பெற்றமைக்கென் வாழ்த்துக்கள் வசந்த் அவர்களே!...விருது பெற்றமைக்கென் வாழ்த்துக்கள் வசந்த் அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-51031477880052613172009-07-25T08:01:39.208-04:002009-07-25T08:01:39.208-04:00விருதுக்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் பாராட்டு மிக...விருதுக்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் பாராட்டு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. ரொம்ப ரொம்ப நன்றி. கூடிய சீக்கிரம் இந்தத் தொடரை நானும் தொடர்கிறேன். நானும் சில புதியவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.
வெட்டி - உங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-68042630491279637222009-07-25T06:51:46.229-04:002009-07-25T06:51:46.229-04:00அன்பு Maximum India...
நன்றிகள். சைலண்டாக உங்கள் ...அன்பு Maximum India...

நன்றிகள். சைலண்டாக உங்கள் பதிவுகளைப் படித்து அறிந்து கொள்ளும் பலரில் நானும் ஒருவன். தொடருங்கள்.

அன்பு வெட்டிஜி...

நன்றிகள். மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள்.

அன்பு லதானந்த் சார்...

நன்றிகள். ஒன்றும் பிரச்னையில்லை.

அன்பு வெண்பூ...

நன்றிகள். தேர்வுகளை நீங்களும் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி.

அன்பு Karthik...

நன்றிகள். இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-28852190884676932652009-07-25T06:08:46.779-04:002009-07-25T06:08:46.779-04:00நன்றி வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா!
வாழ்த்துக்கள் உங...நன்றி வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா!

வாழ்த்துக்கள் உங்களுக்கும், மற்ற 5 பேருக்கும்!

:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-8722158158447243042009-07-25T06:07:11.703-04:002009-07-25T06:07:11.703-04:00உங்க கிட்ட இருந்து வாங்கவே ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண...உங்க கிட்ட இருந்து வாங்கவே ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். அதோட ரொம்ப பெரிய வார்த்தைகள் சொல்லியிருக்கீங்க. என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப நன்றி. :)

சீக்கிரம் பதிவு போடுகிறேன்.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-84903570586614721722009-07-25T00:49:09.492-04:002009-07-25T00:49:09.492-04:00வசந்த், விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்... சரியான ...வசந்த், விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்... சரியான ஆட்களுக்கு அதை கொடுத்ததற்குப் பாராட்டுகள்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-83745726440577557732009-07-24T23:17:10.321-04:002009-07-24T23:17:10.321-04:00வஸந்த்!
நெம்ப நன்றி! ஒரு சின்ன விளக்கம். “இது ரச...வஸந்த்!

நெம்ப நன்றி! ஒரு சின்ன விளக்கம். “இது ரசகுல்லா விஷயம்” அப்படினு சொல்லியிருக்கீங்க ஒங்க கமெண்டுல. எனக்கு லேசா சக்கரை வியாதி இருக்கு. அதனால .. ஹி!ஹி... எப்படிச் சொல்றது!.. நன்றி கூட sorry யையும் சேத்துச் சொல்ல வேண்டியிருக்கு. தப்பா நெனைக்காதீங்க.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-66888167110825942432009-07-24T18:38:30.137-04:002009-07-24T18:38:30.137-04:00நன்றி தல...
இதுல டுபுக்கு தான் நமக்கு குரு. அவர்...நன்றி தல...

இதுல டுபுக்கு தான் நமக்கு குரு. அவர் அளவுக்கு எல்லாத்தையும் சுவாரஸ்யமா எழுதறவங்க எனக்கு தெரிந்து குறைவு...

அதே மாதிரி வானவில் வீதி கார்த்திக் நான் விரும்பி படிக்கிற பதிவர்...

எனக்கு முன்னாடி கிடைத்திருந்தா உங்களுக்கும் சேர்த்து மூணு பேர் முடிச்சிருப்பேன். இப்ப வடை போச்சேனு ஆகிடுச்சி :)

இன்னும் இரு நாட்களில் பதிவிடுகிறேன் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-60717493859074498542009-07-24T14:15:43.888-04:002009-07-24T14:15:43.888-04:00என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி ...என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.

ஆறு பேருக்கு விருது வழங்கும் பெரிய பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.

வெகு சிறப்பாகவே எழுதி வரும் உங்களிடமிருந்தே ஆரம்பித்து விடலாமா என்று யோசிக்கிறேன்.

இருந்தாலும்,பதிவுலகத்திற்கு வெகு புதியவர்களுக்கு இந்த விருது கொடுத்தால் அவர்களுக்கு சிறந்த ஊக்கம் கிடைக்கும் என்பதால், பல புதிய பதிவு பூக்களை அலசி ஆய்ந்த பிறகு இந்த விருதுகளை என் சார்பாக வழங்கலாம் என்று யோசித்து வருகிறேன்.

மீண்டுமொருமுறை நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-28594130925275826212009-07-24T13:39:21.391-04:002009-07-24T13:39:21.391-04:00அன்பு சேரல்...
நன்றிகள். அனைவர்க்கும் வாழ்த்துக்க...அன்பு சேரல்...

நன்றிகள். அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-66047806084533574282009-07-24T12:55:12.585-04:002009-07-24T12:55:12.585-04:00வாழ்த்துகள் தோழரே, உங்களுக்கும், உங்களிடம் விருது ...வாழ்த்துகள் தோழரே, உங்களுக்கும், உங்களிடம் விருது பெறும் மற்றவர்களுக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com