tag:blogger.com,1999:blog-33084164.post8457925725861554945..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: படம் காட்டுகிறோம்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33084164.post-57932516905874634392009-04-17T04:21:00.000-04:002009-04-17T04:21:00.000-04:00அன்பு மெனக்கெட்டு..
நன்றிகள். இன்னும் பலவாறு மிரள...அன்பு மெனக்கெட்டு..

நன்றிகள். இன்னும் பலவாறு மிரள, தமிழ்ப்பறவையைக் கேளுங்களேன்.

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிடுகிறேன்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-25704632102175901072009-04-15T10:01:00.000-04:002009-04-15T10:01:00.000-04:00வசந்த்...
அந்தா, இந்தான்னு கடைசியா ஒருவழியா படங்கள...வசந்த்...
அந்தா, இந்தான்னு கடைசியா ஒருவழியா படங்களைக் கொண்டு வந்திட்டீங்க.. நன்றி...
காந்தி படம் நல்லா இருக்கு வசந்த்..
ஐன்ஸ்டீன் கூட நல்லா இருக்கார். என்ன ஓவரா ஃபேர் அண்ட் லவ்லி போட்டு ‘ரோஸ்’ கலராயிட்டார். ‘காந்தி’ படத்தில் ராட்டை சூப்பர்...நான் எதிர்பார்த்ததை விட அழகான படங்கள்..(9 அல்லது 10ம் வகுப்பு படிக்கையில் வரைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்).
தங்கள் தம்பியின் படங்கள் சூப்பர். நீங்கள் மனிதத்தைத் தேடுகையில் அவர் தெய்வங்களை நாடியிருக்கிறார் அப்பொழுதே..இன்னும் படங்கள் வரைகிறாரா...? ஆம் எனில் பதிவிடுங்கள்.. இல்லையெனில் வரையச் செய்து பதிவிடுங்கள்..
படம் வரைந்த சூழலைச் சுவாரஸ்யமாகச் சொல்லி இருப்பீர்கள் என நினைத்தேன். சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக் இருந்திருக்கும்..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-66177553275329754572009-04-15T08:05:00.000-04:002009-04-15T08:05:00.000-04:00//
படங்களைப் பார்த்து விட்டு, யாரு என்றெல்லாம் கேட...//
படங்களைப் பார்த்து விட்டு, யாரு என்றெல்லாம் கேட்கப்படாது.

அது சரி ..!
நான் கேட்க வந்தது என்னன்னா..
:(மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-21426442111029854952009-04-15T07:41:00.000-04:002009-04-15T07:41:00.000-04:00//
வாட்டர் கலர், ஸ்கெட்ச், பென்சில், லைன் ட்ராயிங்...//
வாட்டர் கலர், ஸ்கெட்ச், பென்சில், லைன் ட்ராயிங்குகளில் இறங்கி, ஹெச், ஹெச்.பி, பி, அப்சரா, நட்ராஜ், கேமல் மாத்திரை கலர் பாக்ஸ், இண்டியன் இங்க், பாட்டில்கள், இண்டியன் வொய்ட் போன்ற டெக்னிக் வார்த்தைகளில் மிரள வைத்து

இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிற்தா?

மிரள வைக்கிறீர்கள்.மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.com