இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், கமலின் நினைவு கூறத்தக்க, கமலை நினைவு கூறத்தக்க அவரது படைப்பு என்றால், அது
'அன்பே சிவம்'-ஆகத் தான் இருக்க முடியும்.
கமல் மட்டுமல்ல, நாசர், மாதவன், சந்தானபாரதி ஆகியோரின் அருமையான பங்களிப்புகளோடு ஒரு உறைந்த புகைப்படம் போல, இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் இருக்கப் போகிறது. பெரும்பாலானோருக்கும் நம்பிக்கை ஏற்படாதவகையில் சுந்தர்.சி-க்கும் இப்படம், வாழ்வின் மைற்கல்.
இப்படம் பற்றி ,அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால், படத்தின் இரு காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு.
1 comment:
திருமூலரின் திருமந்திரத்தை தவறாக மக்களிடம் காட்டும் ஒரு முயற்சி தான் "அன்பே சிவம்" திரைப்படம்
Post a Comment