கண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...?
அச்சோ..உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் பேசணும்...'அது' எப்பவும் உங்ககூடவே இருக்கும் போல இருக்கே..ஹாஹாஹா...இதை ஒரு முறை என் அண்ணன் சொல்லியிருக்கான்...அதுவும் வீட்டுக்கு வெளிய கட்டிலில் படுக்கும் போது 'அமுக்கான்' அமுக்கிடும்னு...நான் அவனை கலாட்டா செய்வேன்...ஆனா இதே மாதிரி எனக்கும் இரண்டு வருடத்திற்கு முன்னால ஒரு முறை நடந்துச்சு..இரவில் திடீர்னு யாரோ என்ன தண்ணிக்கு உள்ள தள்ளி மேல எழுந்திரிக்க முடியாம அமுத்தற மாதிரி ஒரு உணர்வு..அப்புறம் என்னால மூச்சுவிட முடியாத ஒரு உணர்வு..ம்ம்..பயமாத்தான் இருந்துச்சு..:(சுஜாதாவின் விளக்கம் சரியாகத்தான் இருக்குமோ?
அதனால் தான் நானும் சொல்கிறேன்.. ஏன், பெரியவர்கள் இதைப் பற்றி நம்மிடம் முன்பே சொல்லி எச்சரிக்கைப் படுத்துவதில்லை. இதனால் நம் பயம் தெளியும் அல்லவா..? 'இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற ஒன்று தான். ஒன்றும் நோய் அல்ல..' என்று தைரியம் வரும் அல்லவா..?
Post a Comment
2 comments:
அச்சோ..உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் பேசணும்...'அது' எப்பவும் உங்ககூடவே இருக்கும் போல இருக்கே..ஹாஹாஹா...
இதை ஒரு முறை என் அண்ணன் சொல்லியிருக்கான்...அதுவும் வீட்டுக்கு வெளிய கட்டிலில் படுக்கும் போது 'அமுக்கான்' அமுக்கிடும்னு...நான் அவனை கலாட்டா செய்வேன்...
ஆனா இதே மாதிரி எனக்கும் இரண்டு வருடத்திற்கு முன்னால ஒரு முறை நடந்துச்சு..இரவில் திடீர்னு யாரோ என்ன தண்ணிக்கு உள்ள தள்ளி மேல எழுந்திரிக்க முடியாம அமுத்தற மாதிரி ஒரு உணர்வு..அப்புறம் என்னால மூச்சுவிட முடியாத ஒரு உணர்வு..ம்ம்..பயமாத்தான் இருந்துச்சு..:(
சுஜாதாவின் விளக்கம் சரியாகத்தான் இருக்குமோ?
அதனால் தான் நானும் சொல்கிறேன்.. ஏன், பெரியவர்கள் இதைப் பற்றி நம்மிடம் முன்பே சொல்லி எச்சரிக்கைப் படுத்துவதில்லை. இதனால் நம் பயம் தெளியும் அல்லவா..? 'இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற ஒன்று தான். ஒன்றும் நோய் அல்ல..' என்று தைரியம் வரும் அல்லவா..?
Post a Comment