
வானெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
கர்ப்பம் கொண்டுள்ள பெண்ணைப் போல், நிறைவயிறாய் வந்து பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன மேகங்கள். அவற்றைக் கிழித்துக் கொண்டு எட்டுத் திசையெங்கும் பாய்ந்து மின்னிப் பளீரிடுகின்றன வெண் மின்னல்கள். பிரளயமே வந்தது போல், கிடுகிடுக்கின்ற இடிகள்.
தாரை தாரையாய் ஊற்றுகின்ற முற்றத்தின் தூணில் சாய்ந்தபடி இருக்கிறாள் ராதை.
3 comments:
வாவ்வ்வ்வ்...இந்தப் படத்தைப் பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு...:)
படத்துக்கு விளக்கம் இவ்வளவுதானா??..பாதில விட்டுடீங்க
போல இருக்கு?? :)
"ஆயர்/ற்பாடி மாளிகையில்"...veryyy soothing song...:)
அன்பு மல்லிகை...
/*
படத்துக்கு விளக்கம் இவ்வளவுதானா??..பாதில விட்டுடீங்க
போல இருக்கு?? :)
*/
பாதியா.. நீங்க வேற... இன்னும் ஆரம்பிக்கவே இல்லீங்க... பணி கொஞ்சம் பளுவாய்ட்டதால, இந்தப் பக்கம் ஒதுங்க முடியாம போயிடுத்து... தொடர்ந்து எழுதி முடிச்சிடுவோங்க...
ஓகே ஓகே...
:)
Post a Comment