
இன்று ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் 65-வது பிற்ந்த தினம்.
மிகப் பெரும் சிந்தனையாளர் என்பதுடன் அவரது வாழ்வில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றுமொரு செய்தி.. அவரது தன்னம்பிக்கை...!
எல்லாம் ஒழுங்காக இருந்தும் எதுவும் நல்லதாக / உருப்படியாகச் செய்யாமல், மகாகவியின் 'தேடிச் சோறு' தின்னும் பல்லாயிரம் ஈசல்களில் ஒருவராக மடிகின்ற மண்ணில்.. இவரது வாழ்வு தரும் செய்தி, அற்புதம்..!
உங்களை வணங்குகின்றோம். We salute You, Sir..! உங்களது இயற்பியல் கோட்பாடுகளோ, உங்களது தீர்மானமான முடிவுகளோ நாங்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.
ஆனால் உங்களது தின வாழ்வில் இருந்து நாங்கள் பெற வேண்டிய செய்தி பெற்றுள்ளோம்.
நன்றி ஐயா..!
http://www.hawking.org.uk/
1 comment:
வாழ்க நீடூழி எம்மான் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் !
Post a Comment