
அழகிய அனார்கலியாக மதுபாலா.... அக்பர் பேரரசராக ப்ரித்விராஜ் கபூர், சலீமாக திலீப் குமார், இசை நெளஷாத்....!
பொலிவான இந்த மெளன அழகிற்கு இணையேது...? இமைக்காமல் கண்ணோடு கண் நோக்கின் வாய்ச்சொல் எந்த பயனும் இல அல்லவா..?
இழந்த காதலின் வலியாக அனாரின் கண்ணீர் நடனமாக பிரவாகிக்கிறது.
'காதல் இருக்கும் போது அச்சம் எதற்கு....'
No comments:
Post a Comment