எஸ்.பி.பி மற்றும் 'இளைய திலகம்' பிரபு-வின் கூட்டணியில், சில நல்ல பாடல்கள்.
வர்ணிக்கும் கலையில் பிரபுவின் முகம் காட்டும் உணர்வுகளுக்கும், எஸ்.பி.பி. காட்டுகின்ற குரல் வித்தைகளுக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றது. நடிகர்களுக்கு ஏற்றார் போல், குரலை கொஞ்சம் மாற்றிப் பாடாமல், தன் இயல்பான குரலால் எஸ்.பி.பி. பாடுவது பிரபு ஒருவருக்காகத் தான் என்று நினைக்கிறேன். அப்படி அற்புதமாகப் பொருந்திப் போகும்.
1.இராஜகுமாரன் - என்னவென்று சொல்லுவதம்மா...
No comments:
Post a Comment