Thursday, January 25, 2018

Some Kannada Poem Tries.

ninagagi nan haaDu.

ninna tuDigalinda bhase naanu keelalla.
ninna kannugalinda dhvani naanu keeltini.

hale belakalli sigite hosa benki,
dina raatri malagidmele hosa kanavu.

ninne indu naale anta kaala hogi,
sari anta ondu maatu kelalla.

kaanada soundarya nin naguvu
kelada madhura nin hesaru
noDada hoovu nin sparsha
helada maatu nan prema.

gulabi bannada nudigalalli yaake mouna
bangarada bannada dehavu yaake doorada
premada edayadalli yaake nin nenapu,
aralida hoovalli parimala tara ide!


***

தமிழ் மொழிபெயர்ப்பு:

உனக்காக என் பாடல்.

உன் உதடுகளிலிருந்து மொழி நான் கேட்கவில்லை.
உன் கண்களிலிருந்து மொழி நான் கேட்கிறேன்.

பழைய விளக்கில் கிடைத்தது புது நெருப்பு,
தினமும் இரவு உறங்கியபின்னே புது கனவு.

நேற்று இன்று நாளை என்று காலம் போகின்றது,
சரி என்னும் ஒரு சொல் கேட்கவில்லை.

காணாத அழகு உன் சிரிப்பு
கேளாத இனிமை உன் பெயர்
பார்க்காத பூ உன் தொடுகை
சொல்லாத சொல் என் காதல்.

ரோஜா வர்ண உதடுகளில் ஏன் மெளனம்
தங்க வர்ண உடல் ஏன் தூரத்தில்
காதல் இதயத்தில் ஏன் உன் நினைவு,
பூத்த பூவில் மணம் போல் உள்ளது!