Thursday, July 05, 2007
பள்ளிக்கூடம் - சூடான விமர்சனம்.
நமது பள்ளி முறைகளில் ஒத்துக் கொள்ள முடியாத பல குறைகள் இருக்கின்றன. அவற்றுள் எனக்கு முக்கியமாகப் பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இங்கே.
பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான படிப்பைக் கற்கிறார்கள். பின் பத்தாம் வகுப்பின் இறுதித் தேர்வின் பின் எடுக்கின்ற மதிப்பெண்களைப் பொறுத்து தமக்குப் பிடித்த அல்லது தமக்குக் கிடைத்த பிரிவில் சேர்கிறார்கள். இதுவரை சரி தான்.
பிரச்னை எங்கு வருகின்றது என்றால், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் இருக்கும் பிரிவுகளின் பெயர்கள்.
உயிரியல், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஒருபிரிவு.
உயிரியலுக்குப் பதிலாக கணிப்பொறியியல் மாற்றாக ஒரு பிரிவு.
கணிதத்திற்குப் பதிலாக தனியாக விலங்கியல் என்று ஒரு பிரிவு.
வணிகவியல், புள்ளியியல், வரலாறு என்று பல பிரிவுகள்.
இப்பிரிவுகளுக்குப் பெயர்கள் இவ்வாறே இருக்க வேண்டியது தானே. அப்படி வைக்க மாட்டார்கள்.
முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவு....
இந்தப் புள்ளியில் இருந்தே தொடங்குகின்றது வேறுபாடுகள் மனதில்.
என்னவோ புள்ளியியல், வரலாறு எடுத்த மாணவர்கள் எல்லாம் வாழ்க்கையில் இனிமேல் உருப்படவே போவதில்லை போலவௌம், உயிரியல் எடுத்த மாணவர்கள் எல்லாம் டாக்டராகி எல்லோர் உயிரையும், தனித் தீவில் பிட் படங்களையும் எடுப்பதைப் போலவும் அவர்கள் THIRD GROUP என்றும் இவர்கள் FIRST GROUP என்றும் 11-ல் சேர்க்கும் போதே அறிவித்து விடுகிறார்கள்.
பள்ளி மாணவர்கள் இடையேயான நட்பிற்கு இது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும், பெற்றோர்கள், வீட்டுப் பெரியவர்கள், வெறும் வாயை மெல்லும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் பலர் "என்ன உன் பையனுக்குத் தேர்டு க்ரூப் தான் கெடச்சுதாமே" எனும் போது, அங்கே முளை விடுகின்றது தாழ்வு மனப்பான்மை..!
எதை வைத்து இப்படி ஒரு பெயர் வந்தது?
பிற்காலத்தில் சம்பாதிக்கப் போகின்ற பணத்தை வைத்து, 'உயிரியல், கணிப்பொறியியல்' மாணவர்கள் தான் நிறைய சம்பாதிக்கப் போகிறார்கள், மற்ற பிரிவு மாணவர்கள் இவர்களை விட குறைவாகத் தான் சம்பாதிப்பார்கள் என்ற எண்ணத்தினாலா?
இப்படி பணம் தான் நிர்ணயிக்கும் காரணி எனில் மற்ற பாடங்கள் எல்லாம் எதற்காக? தூக்கி விட வேண்டியது தானே?
அரசியல் கட்சிக்காரகள் பெயர்களில் மாவட்டங்கள் இருக்கும் போது, கலவரங்கள் வருகின்றன என்பதால், அவற்றை நீக்கி விட்டு மாவட்டத் தலநகரின் பெயரிலேயே மாவட்டம் அழைக்கப்படும் என்றும், பேருந்துக் கழகங்களின் பெயர்களும் மாற்றப்பட்டதினால், சமீப காலங்களில் சாதிக் கலவரங்கள் குறைந்துள்ளதைக் காண்கிறோம்.
அது போல், இந்தப் பிரிவுகளும் 'உயிரியல் பிரிவு', 'புள்ளியியல் பிரிவு' என்பது போல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட வேண்டும்.
'முதலாம் பிரிவு', 'முப்பதாம் பிரிவு' என்று அழைத்து மாணவர் மனங்களில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டாம்.
நான் ஒரு உயிரியல் பிரிவு மாணவனாய் இருந்தேன் என்பதை இச்சமயத்தில் கூறிக் கொள்கிறேன்.
மற்றுமொன்று எனக்குப் புரியாத விஷயம்.
பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு பரிட்சைகளை 'தேர்வு' என்கிறார்கள். இறுதித் தேர்வை 'பரீட்சை' என்கிறார்கள்.
ஒரு காலாண்டில் படித்தவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பதை பரீட்சை என்று தானே சொல்ல வேண்டும்?
ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்ல இவனைத் 'தேர்வு' செய்யலாமா என்று முடிவு செய்யும் தேர்வைப் பரீட்சை என்கிறார்கள்.
எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.
'பரீட்சை' என்பது வடமொழியா? எனில் அதற்குத் தக்க செம்மொழிச் சொல் என்ன?
வரவினர் எண்ணிக்கையை அதிகரிக்க இப்படி ஒரு தலைப்பு.
Sunday, July 01, 2007
மலையாளக் கரையோரம்...!
ஒரு தந்தையைப் போல் வெளியே கண்டிப்பும், உள்ளே பொங்குகின்ற பாசமுமாக வார்த்தைகளை வைத்திருக்கும் மொழி செந்தமிழ் என்று வைத்துக் கொள்வோமெனில், தந்தை போல் கவலையுடன் கண்டிப்பு காட்டுவது என்பதை அறியாமல், அன்பும், ஆதுரமும் பொழிகின்ற அன்னை மொழி என்று அடையாளம் காட்டுவது மலையாளம் என்பது என் கருத்து.
தமிழ் வார்த்தைகள் போல் தெளிவும், கச்சிதமும் இல்லாமல் கொஞ்சம் நெகிழ்வும், இனிமை அதிகமாகவும், குழைகின்ற உச்சரிப்புகளுமாய் நம்மை தாலாட்டும் மொழி மலையாளம்.
ஞொன ஞொன வென முனகிக் கொண்டு செல்கின்ற எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களின் கூர்மையான கொம்புகளை கொஞ்சம் போல் உடைத்து விட்டு, மழுங்கிச் செல்லும் வகையில் தனக்கென்று வைத்துக் கொண்டு விட்டது.
திராவிட மொழிகளில் நமக்கு மிகவும் நெருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளதால் கொஞ்சம் தனிப் பிரியம் காட்டுவது நமக்கு இயல்பு.
வித்யாசாகரை நாம் கொஞ்ச காலம் கைகழுவிட்டு, குத்துப் பாடல்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கையில், அவரை, அவரது இனிய மெலோடிகளில் தன்னை வளப்படுத்திக் கொண்ட சில கேரளப் பாடல்கள், உங்கள் பார்வைக்கு, கேள்மைக்கு.. இங்கே.
மேலும் மற்ற சிலரின் பாடல்களும்.
1.Ethrayo Janmamaye
Movie Name: Summer In Bethlahem (1998)
Singer: Srinivasan, Sujatha
Music Director: Vidya Sagar
Year: 1998
Director: Sibi Malayil
Ethrayo janmamayi ninne njan thedunnu
Um…um….um…
Athramel ishtamayi ninneyen punyame
Doora theerangalum mooka tharagangalum
Saakshikal…..ah….ah…
Kattodu megham melle cholli
Snehardrametho swakaryam
Mayunna sandhye ninne thedi
Eeran nilavin paragam
Ennennum nin madiyile paithalayai
Nee moolum pattile pranayamayi
Ninneyum kathu njan nilkkave..
(ethrayo janmamayi)
poovinte nenchil thennal neyyum
poornnenthu peyyum vasantham
meymasa ravil pookum mulle
nee thannu theera sugandham
ee manjum en mizhiyile maunavum
en maril nirayumee mohavum
nithyamam snehamayi thannu njan
(ethtayo janmamyi)
கேட்க.
2.Poove Poove
Movie Name: Devadhoodhan (2000)
Singer: Chithra K S, Jayachadran P
Music Director: Vidya Sagar
Lyrics: Kaithapram Damodaran Namboothiri
Year: 2000
Poove poove pala poove
Manamithiri karalil thayo
Mohathin makarantham njan pakaram nalkam
Vande vande varmukil vande
palavattom padiyathalle
Manamellam madhura kanavyi maripoyi
Manivil niramundo manjolam kulirundo
Oru vattam koodi chollamo
Manivil kodi manjayi
Manjilakal manjil poyi
Manvasana innen nenjil poyi
Oh....oh...oh...
Poove puthiru poompattin
Poompodi thoovam nin kathil
Pranaya manoradhameram innoru
Pallavi padam
Thotta vadi chendalla verumoru
Minda pennalla Padilla Padilla
Pada kanavin pallavi venda
Chnadrika lolamam ponkina panthalil
Ninnile ninnilen kavithayayi mari njan
Thenanchum nenjil anuraga pookalam
Oh...oh...oh...
(poove poove)
thazhvarangal padumbol
thamaravattom thalarumbol
indhukalankam chandana mayen
karalil peythu
arabi kanavukal vidarumbol
neela kadalala ilakumbol
kanana muralika komala ragam
mantham padi
aru nee lailayo prema saundharyamo
aru nee majnuvo sneha saubhagyamo
neeyanen ninavil priya raga pular vanam
கேட்க.
3.Ariyaathey
Movie Name: Ravana Prabhu (2001)
Singer: Jayachadran P, Sujatha
Music Director: Suresh Peters
Lyrics: Girish Puthenchery
Year: 2001
Director: Ranjith
Actors: Mohanlal, Nepoliyan, Vasundhara Das
Ariyaathe ariyaathe ee
Pavizha vaarthinkalariyaathe
Alayaan vaa aliyaan vaa ee
Pranaya thalpathilamaraan vaa
Ithoramara gandarva yaamam
Ithoranagha sangeetha sallaapam
Ala njoriyumashaada theeram
Athilamruthu peyyumee ezhaam yaamam
Ariyaathe ariyaathe ee
Pavizha vaarthinkalariyaathe
Alayaan vaa aliyaan vaa ee
Pranaya thalpathilamaraan vaa
Neela shylangal nertha
Manjaale ninne moodunnovo
Raja hamsangal ninte
Paattinte vennayunnunnuvo
Pakuthi pookkunna paarijaathangal
Praavu pol nenjilamarunnu
Kuruki nilkkunna ninte youvvanam
Rudhra veenayaay paadunnu
Nee dheva shilpamaay unarunnu
Ithoramara gandarva yaamam
Ithoranagha sangeetha sallaapam
Ala njoriyumashaada theeram
Athilamruthu peyyumee ezhaam yaamam (ariyathe)
Vaarmridhangaadhi vaadhya
Vrindangal vaaniluyarunnuvo
Swarna kasthoori kanaka
Kalabhangal kaatiluthirunnuvo
Ariya maanpedamaan pole
Neeyente arikil vannu nilkkumbol
Mazhayilaadunna dhevathaarangal
Manthra melaappu meyumbol
Nee vanavalaakayaay paadunnu
Ithoramara gandarva yaamam
Ithoranagha sangeetha sallaapam
Ala njoriyumashaada theeram
Athilamruthu peyyumee ezhaam yaamam (ariyathe)
கேட்க.
4.Kaana Kannil
Movie Name: Police (2005)
Singer: Balu, Chitra
Music Director: Ouseppachan
Lyrics: Joffi Tharakan
Year: 2005
Director: V. K Prakash
Actors: Prithviraj, Indrajith, Bhavana
இப் பாடலுக்கு வரிகள் தேவையா..? பேசாமல் பாவனாவைப் பாருமையா.
யூட்யூப்-ல் தேடிப் பார்த்தும் இந்தப் பாடல்களுக்கான ஒளிக்கோர்வையோ, மியூசிக் ப்ளக் இன் -ல் ஒலிக்கோர்வையோ கிடைக்கவில்லை. சேட்டன்கள் எல்லாம் உருப்படியாக வேலை பார்க்கிறார்கள் போல் இருக்கிறது. நம்மைப் போல் பாடல் ஏற்றுவது, படம் காட்டுவது என்றெல்லாம் வெட்டியாய் இருப்பதில்லை போலும்..!
தமிழ் வார்த்தைகள் போல் தெளிவும், கச்சிதமும் இல்லாமல் கொஞ்சம் நெகிழ்வும், இனிமை அதிகமாகவும், குழைகின்ற உச்சரிப்புகளுமாய் நம்மை தாலாட்டும் மொழி மலையாளம்.
ஞொன ஞொன வென முனகிக் கொண்டு செல்கின்ற எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களின் கூர்மையான கொம்புகளை கொஞ்சம் போல் உடைத்து விட்டு, மழுங்கிச் செல்லும் வகையில் தனக்கென்று வைத்துக் கொண்டு விட்டது.
திராவிட மொழிகளில் நமக்கு மிகவும் நெருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளதால் கொஞ்சம் தனிப் பிரியம் காட்டுவது நமக்கு இயல்பு.
வித்யாசாகரை நாம் கொஞ்ச காலம் கைகழுவிட்டு, குத்துப் பாடல்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கையில், அவரை, அவரது இனிய மெலோடிகளில் தன்னை வளப்படுத்திக் கொண்ட சில கேரளப் பாடல்கள், உங்கள் பார்வைக்கு, கேள்மைக்கு.. இங்கே.
மேலும் மற்ற சிலரின் பாடல்களும்.
1.Ethrayo Janmamaye
Movie Name: Summer In Bethlahem (1998)
Singer: Srinivasan, Sujatha
Music Director: Vidya Sagar
Year: 1998
Director: Sibi Malayil
Ethrayo janmamayi ninne njan thedunnu
Um…um….um…
Athramel ishtamayi ninneyen punyame
Doora theerangalum mooka tharagangalum
Saakshikal…..ah….ah…
Kattodu megham melle cholli
Snehardrametho swakaryam
Mayunna sandhye ninne thedi
Eeran nilavin paragam
Ennennum nin madiyile paithalayai
Nee moolum pattile pranayamayi
Ninneyum kathu njan nilkkave..
(ethrayo janmamayi)
poovinte nenchil thennal neyyum
poornnenthu peyyum vasantham
meymasa ravil pookum mulle
nee thannu theera sugandham
ee manjum en mizhiyile maunavum
en maril nirayumee mohavum
nithyamam snehamayi thannu njan
(ethtayo janmamyi)
கேட்க.
2.Poove Poove
Movie Name: Devadhoodhan (2000)
Singer: Chithra K S, Jayachadran P
Music Director: Vidya Sagar
Lyrics: Kaithapram Damodaran Namboothiri
Year: 2000
Poove poove pala poove
Manamithiri karalil thayo
Mohathin makarantham njan pakaram nalkam
Vande vande varmukil vande
palavattom padiyathalle
Manamellam madhura kanavyi maripoyi
Manivil niramundo manjolam kulirundo
Oru vattam koodi chollamo
Manivil kodi manjayi
Manjilakal manjil poyi
Manvasana innen nenjil poyi
Oh....oh...oh...
Poove puthiru poompattin
Poompodi thoovam nin kathil
Pranaya manoradhameram innoru
Pallavi padam
Thotta vadi chendalla verumoru
Minda pennalla Padilla Padilla
Pada kanavin pallavi venda
Chnadrika lolamam ponkina panthalil
Ninnile ninnilen kavithayayi mari njan
Thenanchum nenjil anuraga pookalam
Oh...oh...oh...
(poove poove)
thazhvarangal padumbol
thamaravattom thalarumbol
indhukalankam chandana mayen
karalil peythu
arabi kanavukal vidarumbol
neela kadalala ilakumbol
kanana muralika komala ragam
mantham padi
aru nee lailayo prema saundharyamo
aru nee majnuvo sneha saubhagyamo
neeyanen ninavil priya raga pular vanam
கேட்க.
3.Ariyaathey
Movie Name: Ravana Prabhu (2001)
Singer: Jayachadran P, Sujatha
Music Director: Suresh Peters
Lyrics: Girish Puthenchery
Year: 2001
Director: Ranjith
Actors: Mohanlal, Nepoliyan, Vasundhara Das
Ariyaathe ariyaathe ee
Pavizha vaarthinkalariyaathe
Alayaan vaa aliyaan vaa ee
Pranaya thalpathilamaraan vaa
Ithoramara gandarva yaamam
Ithoranagha sangeetha sallaapam
Ala njoriyumashaada theeram
Athilamruthu peyyumee ezhaam yaamam
Ariyaathe ariyaathe ee
Pavizha vaarthinkalariyaathe
Alayaan vaa aliyaan vaa ee
Pranaya thalpathilamaraan vaa
Neela shylangal nertha
Manjaale ninne moodunnovo
Raja hamsangal ninte
Paattinte vennayunnunnuvo
Pakuthi pookkunna paarijaathangal
Praavu pol nenjilamarunnu
Kuruki nilkkunna ninte youvvanam
Rudhra veenayaay paadunnu
Nee dheva shilpamaay unarunnu
Ithoramara gandarva yaamam
Ithoranagha sangeetha sallaapam
Ala njoriyumashaada theeram
Athilamruthu peyyumee ezhaam yaamam (ariyathe)
Vaarmridhangaadhi vaadhya
Vrindangal vaaniluyarunnuvo
Swarna kasthoori kanaka
Kalabhangal kaatiluthirunnuvo
Ariya maanpedamaan pole
Neeyente arikil vannu nilkkumbol
Mazhayilaadunna dhevathaarangal
Manthra melaappu meyumbol
Nee vanavalaakayaay paadunnu
Ithoramara gandarva yaamam
Ithoranagha sangeetha sallaapam
Ala njoriyumashaada theeram
Athilamruthu peyyumee ezhaam yaamam (ariyathe)
கேட்க.
4.Kaana Kannil
Movie Name: Police (2005)
Singer: Balu, Chitra
Music Director: Ouseppachan
Lyrics: Joffi Tharakan
Year: 2005
Director: V. K Prakash
Actors: Prithviraj, Indrajith, Bhavana
இப் பாடலுக்கு வரிகள் தேவையா..? பேசாமல் பாவனாவைப் பாருமையா.
யூட்யூப்-ல் தேடிப் பார்த்தும் இந்தப் பாடல்களுக்கான ஒளிக்கோர்வையோ, மியூசிக் ப்ளக் இன் -ல் ஒலிக்கோர்வையோ கிடைக்கவில்லை. சேட்டன்கள் எல்லாம் உருப்படியாக வேலை பார்க்கிறார்கள் போல் இருக்கிறது. நம்மைப் போல் பாடல் ஏற்றுவது, படம் காட்டுவது என்றெல்லாம் வெட்டியாய் இருப்பதில்லை போலும்..!
Labels:
பாரு..பாரு..பயாஸ்கோப்பு பாரு.
Subscribe to:
Posts (Atom)