Showing posts with label வார ஓய்வு.. Show all posts
Showing posts with label வார ஓய்வு.. Show all posts

Friday, September 07, 2007

காதலெனும் மழையினிலே...!



வானெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

கர்ப்பம் கொண்டுள்ள பெண்ணைப் போல், நிறைவயிறாய் வந்து பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன மேகங்கள். அவற்றைக் கிழித்துக் கொண்டு எட்டுத் திசையெங்கும் பாய்ந்து மின்னிப் பளீரிடுகின்றன வெண் மின்னல்கள். பிரளயமே வந்தது போல், கிடுகிடுக்கின்ற இடிகள்.

தாரை தாரையாய் ஊற்றுகின்ற முற்றத்தின் தூணில் சாய்ந்தபடி இருக்கிறாள் ராதை.


Get Your Own Music Player at Music Plugin