Monday, September 03, 2007

தெற்கத்திக் கலைகள்.

சென்ற வாரம் சனிக்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள 'தட்சிண சித்ரா' சென்றிருந்தோம். அங்கு எடுத்த சில புகைப்படங்கள்::

வருக... வருக...:


வரவேற்கிறார்கள் நாயனக்காரர்கள் :


ஆடிய பாதமும், அருள் வழி இறையும் :


குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடையெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே...!


தேரோடும் மண்ணில் எங்கள் தமிழ்ச் சீர் பாடும்:


நெல்லை இல்லங்கள்:




காரைக்குடி மனை:


'தமிழ்மணம்' :


எல்லைச்சாமிகள் :




காஞ்சி அம்மை:


பூக்கோலம் :


கன்னடச் சாமுண்டி:


ஆந்திர இல்லு:


தன் பிற்காலச் சந்ததிகளின் வள வாழ்வைக் காக்கும் அய்யனாரின் கூரிய உறைந்த பார்வை:


மது முன்னோர்களின் பிரம்மாண்டமான வாழ்வையும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களையும் கண்ணாரக் கண்டு வர தென்னகம் எங்கும் சுற்றத் தேவையில்லாமல், தருமமிகு சென்னை மாநகரின் அருகிலேயே அமைத்துள்ளார்கள்.

காண்க.

4 comments:

Anonymous said...

elaa padangalum arumai...esp 'kanchi ammai"..andha pOOkolam neenga pOtadha??

:))

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... மிக்க நன்றிகள்... காஞ்சி அம்மைக்கும் நன்றிகள்... அந்த பூக்கோலம் , கர்நாடக மனையின் முன் அங்கு பணிபுரிந்த அம்மணி போடிருந்தார். அதை சுட்டு வந்து விட்டோம்...

துளசி கோபால் said...

ஹைய்யோ.........

அருமை அருமை.

விடுறதில்லை அடுத்தமுறை.

இரா. வசந்த குமார். said...

அன்பு துளசி கோபால் மேடம்...

மிக்க நன்றிகள்...! கண்டிப்பாக அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் இது! முக்கியமாக அடுத்த தலைமுறையினர்..!