இப்போது நானும் ட்வீடுகிறேன்.
பொதுவாக குறு உரையாடல்கள், கண்ணிகளைத் தெரியப்படுத்தல் மற்றும் அன்றாட நிகழ்வுகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருத்தல் போன்ற செயல்களின் சுவாரஸ்யம் எனக்கு கொஞ்சம் சலிப்பூட்டத் தொடங்கி விட்டது.
எனவே சின்னஞ்சிறு பொன்மொழிகளை உளறும் குட்டிப் பெட்டியாக ட்வீட்டரை உபயோகித்துக் கொள்ள நினைத்து, கொஞ்சமாய் வளர்ந்த வாக்கியங்களை எழுதுகிறேன்.
பிரபலங்களைத் தொடர்ந்தாலும், பெரும்பாலும் அவர்களது காலை, மேட்னி, ஃப்ர்ஸ்ட் மற்றும் செகண்ட் ஷோ செயல்களைத் தவிர வேறு எதுவும் சிலாக்கியமாகக் கிடைக்கவில்லை.
ட்வீட்டிய சில வரிகள் ::
At the peak, the star comes out of the word and revolve around the head...what the f*ck...!
A real number cant write poems... It doesnt have imaginary value...
'there is a beauty in everything' - i chant this ten times whenever i come across a full mirror...
I wish, i have a flat belly. Or at least a flat.
Once i was an innocent and donno acting... now i am acting as an innocent...
I said 'peacocks have 4 legs'. He laughed on me and advised, 'dont consider its horns as legs'.
When am drivin my car in de max speed of 120 kmph, a big container came ax 4m a turn. To avoid a horrible accident, i pressed 'game restart'
என் ட்வீட்டர் :: காலப்பயணி.
1 comment:
எழுத்துக்களின் மஞ்சள் வண்ணம் ரீடரில் படித்துவிட்டு எஸ் ஆக பெரும் சிரமமாக இருக்கிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகிறேன்.
நன்றி. ;)
Post a Comment