
பதினாறு வயது. இன்னும் குரலில் பையன் அடையாளம் குறையவில்லை. ஆனால் இந்தப் பையன் இன்றைய ஆங்கில பாப் இசை உலகின் புத்தம்புது இளவரசன்.
நகரங்களில் நேர் நிகழ்ச்சிகளில் பெண்கள் உற்சாகக் கூச்சலிடுகிறார்கள்; ஃபேஸ்புக்கில் கால் கோடி ரசிகர்கள்; ட்வீட்டரில் பதினாறு லட்சம் பின் தொடர்வோர்.
இத்தனை அழகும், மயக்கும் குரலும் கொண்ட இந்த இளன், நிறைய காலம் இசையாள்வான் என்று தோன்றுகிறது, நங்கைகளுக்குக் கொஞ்சம் மட்டும் இடம் கொடுத்தால்!
Baby ft. Ludacris.
One Less Lonely Girl...!!
One Time...!
Justin Bieber
wiki
2 comments:
நல்ல பகிர்வு நண்பா
நன்றி கார்த்திகேயன்.
Post a Comment