Wednesday, October 13, 2010

திருமண அழைப்பிதழ்.

நாள் :: 20-அக்டோபர்-2010, ஐப்பசி 3

நேரம் :: காலை 6 மணி முதல் 7 மணிக்குள்

இடம் :: ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், கொமாரபாளையம்.

அனைவரையும் அழைக்கிறேன்.

20 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்

Chan said...

வாழ்த்துகள் நண்பரே!!! மனம் நிறைந்த திருமண வாழ்கை அமையட்டும்.

PPattian : புபட்டியன் said...

WISH YOU TWO A VERY HAPPY MARRIED LIFE.

சங்கவி said...

வாழ்த்துக்கள் நண்பா....

நான் பவானி...

திருமணம் நடைபெறுவது பவானி கொமராபளையமா?

தியாவின் பேனா said...

வாழ்த்துக்கள்

Karthik said...

Congrats and best wishes! :-)

மெனக்கெட்டு said...

வாழ்த்துக்கள்.

வெண்பூ said...

ஹேய் வ‌ச‌ந்த்.. வாழ்த்துக‌ள்.. என்னால‌ வ‌ர‌ முடியாது, ஆனா பெங்க‌ளூர் வ‌ந்தா மீட் ப‌ண்ணுறேன்.

Marimuthu Udayakumar said...

Advance Happy Married Life Both of you.

DrPKandaswamyPhD said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனுஜன்யா said...

மகிழ்ச்சியான செய்தி வசந்த். எல்லா வளங்களும் பெற்று வாழ உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன். பெங்களூர் வந்தால்...சந்திக்க முயல்கிறேன்.

அனுஜன்யா

ILA(@)இளா said...

நம்மூர்ல, நம்மூர்காரர் கல்யாணம், வர முடிலைங்கிறதுதான் வருத்தம். வாழ்க பல்லாண்டு

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் வசந்த்...பெங்களூர் வர்றப்போ வாழ்த்த வர்றேன்.(நீங்க வர்றதைச் சொன்னேன் :-) )

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் வசந்த குமார்.

திகழ் said...

வாழ்த்துகள்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் வசந்த் & ஹேமா! :)
இந்நேரம் டும் டும் டும் கொட்டியாச்சா? பந்திக்கு நாங்கெல்லாம் முந்தலாமா? :)

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்ணன் பாட்டு அன்பர்கள் அனைவரின் சார்பாகவும் இதோ, இனிய இல்லற வாழ்த்துக்கள்! முருகனருளால் நீடு படு வாழ்க! பல்லாண்டு! http://kannansongs.blogspot.com/2010/10/blog-post_20.html

நாதஸ் said...

Congrats Buddy !

இளந்தென்றல் said...

எல்லாம் வல்ல இறைவன்
நற்பாக்கியங்கள் அனைத்தும் கொடுக்க
சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்

உமா said...

வாழ்த்துக்கள் வசந்த குமார். மிக்க மகிழ்ச்சி. எல்லா வளனும் பெற்று வாழ்க்கை இனிக்க வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியுடன்,
உமா.