Saturday, May 30, 2015

அப்பாவாதல்.

தே முடி
அதே மூக்கு
அதே முகம்
அதே சொல்
அதே சர்க்கரை

யாரோ ஒருவனாகப்
பிறந்து
மெல்ல மெல்ல
அப்பாவாதல் தான்
வாழ்வாகின்றது.

6 comments:

Muruganandan M.K. said...

அருமையான கவிதை
சுருக்கமாகச் செறிவாக
ஆச்சரியம் என்னவெனில் இன்று
எனது பதிவும் அப்பாவும் பிள்ளையும் பற்றியது
https://muruganandanclics.wordpress.com/2015/05/30/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

உமா said...

அழகு

Thulasidharan V Thillaiakathu said...

அட அருமை...

தங்கள் லிமெரிக், க்ளெஹ்ரியு எல்லாம் திரு யாழ்பாவாணன் அறிமுகம் செய்ய தங்கள் தளம் கண்டோம்....மிக அருமையாக எழுதுகின்றீர்கல் வசந்த குமார் நண்பரே!

இரா. வசந்த குமார். said...

நன்றிகள் நண்பர்களே....

Yarlpavanan said...

சிறந்த கண்ணோட்டம்

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/