கண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...?
Friday, November 16, 2007
பழி.
ஒரு கன்னத்தை அறைந்தால் மற்றதைக் காட்டு என்ற எண்ணத்தை மிதித்துத் தேய்த்து விடுகின்றன கால்கள், அடுத்தவர் தன்னை மிதிக்கையில்! கால்கள் அறிவதில்லை கன்னங்களின் பெருந்தன்மை...!
4 comments:
சூப்பர்
kavithaiyum andha kannum nalla irukunga vasanth...:)
indha paatum kalakal..pudhu pada paadala??
அன்பு மல்லிகை... வழமையான கவிதை தாங்க.. ஆமா என்ன உங்களை ரொம்ப நாளா காணோம்... என்ன ஆச்சு...?
கொஞ்ச நாள் இணையத்துக்கு விடுமுறை கொடுத்துதிருந்தேன் வசந்த்... :(
சரி, இந்தப் பாடல் எந்த படம்னு சொல்லுங்க..ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு..:)
Post a Comment