Wednesday, November 04, 2009

NaNoWriMo.Update.1

நாவல் எழுதும் நவம்பர் மாதம் துவங்கி இன்றோடு நான்கு நாட்கள் முடியப் போகின்றன. போட்டியின் எல்லையான மாத இறுதி முப்பதுக்குள் ஐம்பதாயிரம் வார்த்தைகள் அடையப்பட வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 1667 வார்த்தைகள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். கணக்குப்படி பார்த்தால், இன்று நள்ளிரவுக்குள் 6668 வார்த்தைகள் வேண்டும்.

இன்னும் இல்லை.

2803-ல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறேன். முன்னேற்றத்தின் முதல் அறிக்கையாக இந்தப் பதிவு.

ஒற்றை எழுத்துக்களையும் ஒரு வார்த்தையாக கணக்கிட்டுக் கொள்வதால், லத்தீன் மொழிகளே உகந்தது என்ற நினைப்பில், தமிழைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, ஆங்கிலத்தில் தொடங்கி இருக்கிறேன்.

பெயர் : My Camp. (No, I'm not a fan of Hitler!)

கொஞ்சம் சுயசரிதை, கொஞ்சம் அனுபவங்கள் மற்றும் நிறைய கற்பனை சேர்த்து எழுத நினைப்பு. தன்மை POV.

ஆங்கிலம் நிறையவே எனக்கு அரைகுறை என்பதால், இலக்கணப் பிழைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடப் பெரிய மனது பண்ணினால், கீழே சேர்த்துள்ள முன்னுரையைப்(Prologue) படித்துப் பாருங்கள். Ok-vaa..? Ok இல்லையா...? என்று சொன்னால் மனதின் ஒரு மூலையில் போட்டு வைத்துக் கொண்டு தொடர்வேன்.

My Camp.
Prologue

I was supposed to be in the weekly meeting. It was the first day of an expected hectic week. Monday. Morning 30 minutes past 10. It didn’t mean that I was affected by ‘Monday Blues’. No.

Meanwhile I think that is one of the rare common things between students and non-students. Since I passed the studentship and doing office man role, I try to catch the thought pattern of these two sections.

The student thinks that his office going momma and/or papa has less trouble than him. Truly, they don’t have the biggest nightmare of him....EXAMS..! And how much of them, a student has to pass to get a 'pass' in his card..! Quarterly, half - yearly, annual. The three biggest demons. And not only them. Monthly tests, weekly tests, immediate quizzes, Saturday classes, tuitions for all the major subjects, special classes and extra curricular courses...uff!!

Is there any pointless, that a school going student think since his parents don’t have exams, he is the biggest sufferer in the home..?

But, if you ask a parent, which is the happiest moment or time in his/her life, I am damn sure, that 99% of them tell with a hidden happiest tone, "My student life..!". And the remaining 1% might not tell, because of they might jump into their school life then itself. Their mind will wander inside the college campuses and school grounds.

One of my friends, who turned to be a parent very recently told me by pointing a school boy (he was whistling ‘Dhan te Nan’ then)," See..! He doesn’t have to worry about his life. They have only exams. Their ONLY work is just studying six or seven books. And they have...wow...a full year in their hand. What a life, man..! They have a limited number of exams in a year..! I have to face an exam daily. What I mean is meeting my manager. Getting a smile from his face is really a daunting task. If I have given a choice to select, whether working under my manager or studying a +2 Organic Chemistry book within three hours...you can bet what my choice will be..!"

So, these two sections think that the other guy has enjoying a cool life. Isn't so..? But I suppose, 'Monday Blues' is a common thing between them. Everyone scare about Mondays.

But, that day the effect of MB is less on me. I was looking an e-mail which I got from a long forgot friend.

From : pawan.the.king1@gmail.com
Sent : 12/12/2008 17:30
To : My_Friends
Subject : An info from me.

Dear Guyz..,

This is the mail, I just want to send to you all for a long time. The next line is the one which I had typed in my mind way back and getting reminded daily.

I am getting selected for Indian Administrative Services (I.A.S.) this year.

My all India rank is 93. Now I am currently in Dehradun for training. My cell no is 99.... So, you people, please send me your no and I will call everyone.

Ever friendly,
Pawan Narayanan,
I.A.S.

I read the mail umpteenth times. Needless to say, I was happy. I was delighted.

Pawan did his B.Tech with me. Not exactly with me... his department is different. But we were hostel mates. If I told, that in those days itself I have seen his enthusiastic and energetic to get into the community of power rangers who run this seventh biggest land, then it would be the biggest lie from my side.

He was a jolly guy, but more than many others.

In the hostel we looked for good friends, good movies, good PCs, good girls. Of course good marks too. We traveled to get a nice food compared with the hostel junk. And what the day-schi's (day scholars) brought was our first most preference over canteens.

Pawan was not a cultural rock star. He liked Guitar. He wasn't an outstanding boy jumping with enough medals. He was as normal as Rhitam, Rohit, me and Anoop.

We were all looking our seniors, who got into IT doom organizations with red carpet welcome. And we all too planned to get into those biggies and dreamt about it.

Then, what turned Pawan from IT dreamer into an IAS achiever?

The NCC Army camp which we attended on the first year annual leaves.

And Ponni.

And Ranjana.

I looked the silver bracelet glistening on my right hand wrist. The letters 'I love You K. Ranju.' were shining there. I kissed that, once more for the day.

I called Pawan's number by my mobile. After two rings, 'It’s the final count down…' played. Might be this song motivated him.

"Hello..? Who is this..?" Sure, that was Pawan's voice.

"Hai Pawan. Here is Kowshik." I told.

"Wow..!! Kowshi..! You...? How are you dude...?"

***

இப்போதே சொல்லி விடுகிறேன். கடந்த நொடி வரை எழுதியுள்ளது இவ்வளவு தான். கதை போகின்ற போக்கு என்று இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை. முன்னுரைக்கு முற்றிலும் மாறாகக் கூட கதை புரண்டு கிளர்ந்து வரலாம் என்பதால், இது ஒரு துவக்கப் புள்ளி தான். நாவல் முடிந்த பின் பார்த்தால், எழுந்த கதைக்கும் எழுதிய உரைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தால், இந்த முன்னுரை சுத்தமாக வெட்டியெறியப்பட்டு புதிதாக வேறு வரும்.

7 comments:

Sridhar Narayanan said...

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள்.

எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இந்த நாவல், இந்த நாவலை எழுதும் உங்கள் முயற்சி, அந்த முயற்சிக்கு உங்களுக்கு கிடைக்கும் feedback என்று ஒரு multi-layered நாவலாக முயற்சிக்கலாமே.

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

நன்றிகள்.

தமிழில் கொஞ்சம் குறுநாவல் முயற்சிகள் செய்து, ஒன்றே ஒன்று தான் முழுமையாக முடித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் இது தான் முதல் நாவல் என்பதை விட, ஐ யாம் சஃபரிங்கிற்குப் பிறகு இதைத் தான் கற்பனையாக ஆங்கிலத்தில் எழுத முயற்சிக்கிறேன், என்று சொல்லலாம்.

முதலில் 50000 in 30 முடிக்கப் பார்க்கிறேன். பிறகு டிசம்பர் மாதத்தில் எடிட் செய்யும் போது, புகுந்து விளையாடுவோம். :)

ஆயில்யன் said...

//ஐ யாம் சஃபரிங்கிற்குப் பிறகு இதைத் தான் கற்பனையாக ஆங்கிலத்தில் எழுத முயற்சிக்கிறேன்//

LOL :))))


//So, you people, please send me your no and I will call everyone.//

கூடவே படித்த நண்பர்களுக்கு எல்லோருமே இப்படி ஒரு மெயில் எழுதி கடந்து வந்திருப்போம் :)/:(

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். :)

யோசிப்பவர் said...

As i'm suffering for engliphish, i took leave!!!
Thanking You,
Yours faithfully,
Yosippavar.

இரா. வசந்த குமார். said...

thanks yosippavarji....

Venkat Ramanan said...

Hmmmm karpanai guthira enna vegathula pogudhu!!! Semma swarasyama irukku... when is the next installment? :)))

Nostalgic'a irukku story!!!

Cheers
Venkat