மேடையில் பின் வரிசையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்த போது, கூட்டத்தைச் சில க்ளிக்குகள் செய்தேன். அவை வீடியோ ஃப்ளாஷ்ஷில் பிசிறடிக்கும் ஒளியில் பிரகாசிக்கின்றன.
புலவர் செ.இராசு அவர்கள் ::

புலவர் செ.இராசு அவர்கள் மற்றும் பதிவர் சீனா ::

ஆரூரன் மற்றும் புலவர் செ.இராசு அவர்கள் ::

எப்போதும் பொழியும் வீடியோ வெளிச்சங்களில் நனைகின்ற மேடையிலிருந்து தப்பித்து கீழே அமர்ந்த பின், கொஞ்சம் ஸ்நாப்ஸ்.







எல்லோருக்கும் பிடித்த, ஆனால் யாரும் பிடிக்காத சில காட்சிகளைக் கீழே பார்க்கலாம்.



வரலற்றின் பதிவுகளில் ஈரோடு சங்கமத்தின் முதலாம் சந்திப்பில் டின்னர் என்னென்ன என்ற கேள்விக்கு இப்படங்கள் பதில் சொல்லுமேயானால்,
If I can stop one heart from breaking,
I shall not live in vain;
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting robin
Unto his nest again,
I shall not live in vain.
என்ற எமிலி டிக்கன்ஸன் கவிதையைப் போல் 'I shall not live in vain.' ;)
***
இந்த சைட்-டிஷ்களுக்கு ஏற்ற சரக்கு வால்ஜி பதிவில் இருக்கின்றது. :)
***
ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!
ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.
2 comments:
அந்த கோழிக்கறி போசிய பாக்குறப்போ... லேசா எச்சில் ஊறுது..
பின்னாடி இருந்து சில போட்டோ எடுத்துருக்கீங்களே... எனி நவீனத்துவம்.... தேர்
வரலாற்று சிறப்பு மிக்க பதிவு!
வெகு முக்கியமான போட்டோ இத்தனை நாளா போடாமல் விட்டுடிங்களே ஜீ!
அந்த இட்லியும், சிக்கனும்,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சான்சேயில்ல1
Post a Comment