Wednesday, April 21, 2010
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.
சென்னையில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் ஏப்ரல் 30 வெள்ளி மாலை 5:45 மணிக்குத் திரிசக்தி பதிப்பகத்தினரால் பனிரெண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக என் சிறுகதைத் தொகுப்பான 'கிளி முற்றம்' வருகின்றது.
எனவே, சென்னையில் அந்நன்னாளில் இருக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் குறித்து வைத்துக் கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமாய் வரவேற்கிறேன். சென்னையில் இருக்க வாய்ப்பில்லாதவர்கள், எப்படியாவது முயன்று நிகழ்ச்சிக்கு வரப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இடம் :: தேவநேயப் பாவாணர் அரங்கம், சென்னை - 2.
நாள் :: 30.ஏப்ரல்.2010.
நேரம் :: மாலை 5:45.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
வாழ்த்துக்கள் பாஸ் :)))
வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்...
//சென்னையில் இருக்க வாய்ப்பில்லாதவர்கள், எப்படியாவது முயன்று நிகழ்ச்சிக்கு வரப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//
2 way air tickets அனுப்புங்க ப்ளீஸ்.. வரணும்னு ஆவலா இருக்கேன்...
வாழ்த்துக்கள்! :))
vazhthukkal thala....
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.
All the very best Vasanth...
வாழ்த்துகள் நண்பரே
வாழ்த்துகள் வசந்த்
Congrats Dude!!!
I'll be there!!
வாழ்த்துக்கள் வசந்தகுமார்.
/திருமதி ஷைலஜா,வசந்த குமார்/
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Insha Allah, I will be there!
மனம் நிறைந்த வாழ்த்துகள் வசந்தகுமார்..
Congrats da..
அன்பு ஆயில்யன், Chan, தமிழ்ப்பறவை, Karthik, அகல்விளக்கு, செ.சரவணக்குமார், வெட்டிப்பயல்ஜி, திகழ், பாலராஜன்கீதா, யோசிப்பவர்ஜி, உமா, மகேஷ், அஜீஸ், புபட்டியன் சார் மற்றும் Dear செல்வா...
மனமார்ந்த நன்றிகள் buddiezzzz..!!!
raasa,
are you from Anna university BE?
I am looking for Vasanth whom I knew from anna univ hostels ?
Sekar K
Dear Sekar anna....
yes.... yes... yes... am the one, AU ECE....
my mail is :: vasanthfriend.raju@gmail.com
plz mail to this.... :)
விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !
wow.... sachin commented in my post...
Happy..... Thank u..... :)
விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !
வாழ்த்துகள் வசந்த்! வாங்க, அங்கே சந்திக்கலாம்!
இராவிடுமோ இல்லை இராவான கிக்கோ
இராவ சிறுகதை கள்?
;-)
I just borrowed, for a minute, your style of versification...subtle humour, shocking word-combos....All the best Vasanth.
வாழ்த்துகள் வசந்தகுமார் அவர்களே.!!
ரொம்ப மகிழ்ச்சி..
உடல் நலமின்றியிருந்ததால் வரயியலாமல் போனதற்கு மன்னிக்கவும்.இருந்தாலும் புத்தகத்தை வாங்கிப் படித்து கருத்து தெரிவிக்கிறேன்.என் வாழ்த்துக்கள்.
வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
அழகு செந்தமிழ்ச் சிறுகதை வரைந்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.
வசந்த குமார் அவர்களுக்கு அமுதனின் வாழ்த்துக்கள். தங்கள் சிறுகதைத் தொகுப்பை எப்படி நான் பெறுவது? அஞ்சல் வழியாக அனுப்ப முடியுமா? அதற்கான தொகை எவ்வளவு? எனது மின்மடலுக்குப் பதில் வரைய வேண்டுகிறேன். நன்றி
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
Post a Comment