அமைப்பினர் பைத்தியக்காரன்ஜி மற்றும் சுந்தர்ஜிக்கு நன்றிகளும், பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களும்!
கவிதை :: முரண் உணர் (A)
போட்டி முடிவு அறிவிப்பு :: முடிவுகள்.

சிங்கத்த ஃபோட்டொல பாத்திருப்ப, சினிமால பாத்திருப்ப, டிவில பாத்திருப்ப, ஏன்... கூண்டுல கூட பாத்திருப்ப...
கம்பீரமா க்ரெளண்ட்ல நடந்து பாத்திருக்கியா..?
வெறித்தனமா தனியா பெளலிங்கை வேட்டையாடி பாத்திருக்கியா...?
ஓங்கி அடிச்சா ஒவ்வொண்ணும் சிக்ஸர்டா...
பாக்கறியா...பாக்கறியா...பாக்கறியா...
சிங்கம்...சிங்கம்...சிங்கம்....
7 comments:
உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் வசந்த்!
சிங்கம் கமெண்ட் சூப்பர். :)
ஹர்பஜன் அலப்பறை செய்தாலும் Killer Instinctக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார்.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் நண்பரே.
வாழ்த்துகள் நண்பரே.
வாழ்த்துக்கள் கவிஞர். :)
எனக்கு ஹர்பஜன் பிடிக்காது. :(
அன்பு ஸ்ரீதர், செ.சரவணக்குமார், இளா, கார்த்திக்...
நன்றிகள்..! :)
வாழ்த்துகள் வசந்த்.
டெம்ப்ளேட் தான் ஜிங்குச்சா ஜிங்குச்சானு இருக்கு பாஸ்..
அன்பு வெட்டிஜி...
நன்றிகள்.
Post a Comment