Monday, January 21, 2008
1999 - அரையிறுதி.
ஒவ்வொரு வயதினர்க்கும் அவர்கள் பார்த்த கிரிக்கெட் மேட்ச்களில் ஏதாவதொரு மேட்ச் கண்களிலேயே தங்கியிருக்கும். எப்போது நினைத்துப் பார்த்தாலும், அதே பரவச உணர்வு.!
நான் பார்ப்பதே மிகச் சொற்ப மேட்சுகள். அதிலும் மறக்க முடியாத மேட்ச், 1999 ஆஸி - தென் ஆப் இடையே நடந்த அரையிறுதி.
என்ன மேட்சுங்க அது..! அதுவும் அந்தக் கடைசி ஓவர். மறக்கவே முடியாது.
க்ளூஸ்னர் இரண்டு பவுண்டரிகள் அடித்ததும், எழுந்து கத்தி விட்டேன். மணி இரவு 2 மணி. என்ன பரபரப்பு..! 4 பந்துகளில் 1 ரன்.
பிறகு தடாலடியாக ஆட்ட வியூகமே மற்றப்பட்டது. ஒரு ரன் தானே என்ற அலட்சியம் இல்லாத தென் ஆப் அணி, அந்த ஒரு ரன்னையும் எடுக்க முடியாதபடிக்கு ஆஸியின் க்ளோஸ் ஃபீல்டிங்.... அட்டகாசம்.!
மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆன ஜோடியின் கைகளில் அணியின் 20 ஆண்டு கால கனவு..! அத்தனையும் அடுத்த பந்தில் மாறிப் போனது.
மிகவும் வருத்தமாகி விட்டது.
ஆனால், பாக்.-ஐ ஆஸி சுருட்டி வீசியதில் இருந்த வருத்தம் இறுதிப் போட்டியில் மறைந்தது.

Labels:
பாரு..பாரு..பயாஸ்கோப்பு பாரு.
Nokia 3230.
சில காலங்களுக்கு முன் நோக்கியா 3230 வாங்கினேன். (அக்டோபர் 2006).
நல்லாத் தான் இருக்கின்றது. ஆனால் என்ன பிரச்னை பாருங்கள், சொல்லாமல் கொள்ளாமல் ரீ-ஸ்டார்ட் ஆகி விடுகின்றது.
அதுவும் முக்கியமாக கேம் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, கடைசி பாலில் ஓர் ரன் அடித்தால் டிரா. டக் வைத்தால் காலி என்ற நிலைமை. எப்படித் தான் இந்த போனுக்குத் தெரியுமோ, அப்படியே ஆவி ரூபமாக உறைய வைத்து, பின் ரீ-ஸ்டார்ட் ஆகி விடுகின்றது.
ஏதாவது வழிமுறைகள் இருக்கின்றதா சரி செய்ய?

Sunday, January 20, 2008
இவன் அன்று சொன்னான்.. இவர் இன்று...!
ஒருவன் அன்று சொன்னான். எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் இதையே இன்று கூறி உள்ளார்கள்.
புகைப்படத்தைக் கிளிக்கிப் பார்க்கும் முன், இப்பதிவைப் படித்து விட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.
இப்போது படம்.

சிலிசிலுவென திரிசா படம் போட்ட குங்குமம் 17-1-2008ல் இக்கட்டுரைப் பக்கம் 87.

Subscribe to:
Posts (Atom)