Friday, May 25, 2007

ஹைக்கூவாம்..!

து College!

இங்கே இருப்பது நாலு Age!

இப்ப கத்துக்கிட்டா தான் Knowledge!


பாட்டி

வடை சுட்டாள்!

காக்கையும்!


ன் இதழ்களில்

பிஸ்கட் துகள்கள்!

துடைத்து விடவா

என் உதடுகளால்!


வெற்றியில்

இற்றுப் போய் விட்டால்,

வெற்றி, வெறியாகி விடும்!

2 comments:

ஜீவிதா சிங்காரவேலு said...
This comment has been removed by the author.
ஜீவிதா சிங்காரவேலு said...

நகைச்சுவை கலந்த சொற்சுவை ...