Thursday, June 28, 2007

Careless Whisper. (1984)



ரு யானையின் கம்பீரமான பிளிறல் போன்று கனைக்கும் சாக்ஸ்போன், சிணுங்கும் குரலாய் கிடாரின் தடவல்கள், கெஞ்சலும் கொஞ்சலும் தொனிக்கின்ற ஜார்ஜ் மைக்கேலின் இனிய குரல் இவற்றோடு கண்ணிலும், நெஞ்சிலும் ஈரம் கசிய வைக்கின்ற அற்புதமான காதலின் அமர வரிகள் இணைகையில் எப்படி இருக்கும்?

Careless Whisper.

இதற்கான பதிலைச் சொல்லலாம்.

அந்த வரிகள், இதோ :

Time can never mend the careless whispers of a good friend
To the heart and mind, ignorance is kind
there's no comfort in the truth
pain is all you'll find

Should've known better

I feel so unsure
as I take your hand and lead you to the dance floor
as the music dies, something in your eyes
calls to mind the silver screen
and all its sad good-byes

I'm never gonna dance again
guilty feet have got no rhythm
though it's easy to pretend
I know you're not a fool

Should've known better than to cheat a friend
and waste the chance that I've been given
so I'm never gonna dance again
the way I danced with you

Time can never mend
the careless whispers of a good friend
to the heart and mind
ignorance is kind
there's no comfort in the truth
pain is all you'll find

I'm never gonna dance again
guilty feet have got no rhythm
though it's easy to pretend
I know you're not a fool

Should've known better than to cheat a friend
and waste this chance that I've been given
so I'm never gonna dance again
the way I danced with you

Never without your love

Tonight the music seems so loud
I wish that we could lose this crowd
Maybe it's better this way
We'd hurt each other with the things we'd want to say

We could have been so good together
We could have lived this dance forever
But noone's gonna dance with me
Please stay

And I'm never gonna dance again
guilty feet have got no rhythm
though it's easy to pretend
I know you're not a fool

Should've known better than to cheat a friend
and waste the chance that I've been given
so I'm never gonna dance again
the way I danced with you

(Now that you're gone) Now that you're gone
(Now that you're gone) What I did's so wrong
that you had to leave me alone.


பிறகென்ன பாடலைப் பார்த்துக் கேட்டு, களியுங்கள்.

6 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க சுந்தரத் தெலுங்குல பேரெழுதி வச்சிருக்கீங்க? அது என்ன பேருன்னு நாங்க எல்லாம் எப்படித் தெரிஞ்சிக்கிறது?

இரா. வசந்த குமார். said...

அன்பு பொன்ஸ்.... ஒரு சுமால் திருத்தமுங்க... அது சுந்தரத் தெலுங்கு இல்லீங்க... கற்கண்டு கன்னடடம்ங்க.... சும்மா ஒரு சில்லறைக்குத் தான்.. அட, ஒரு 'சேஞ்ச்' அப்படினு சொன்னேங்க...

Anonymous said...

vasanth,

careless whisper munnadi ketu iruken...aana inaikuthaan visual-ai paarthen...ipothaan puriyudhu paadalin varighal...touching song...:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... என்ன உங்களை ரொம்ப நாள் பார்க்க முடியல... ரொம்ப உருக்கமான பாட்டுங்க இது... கண்டிப்பாக எல்லாராலயும் புரிந்து கொள்ள முடியாது.. அந்த ஃபீலிங்ஸுக்குப் போனவங்களால மட்டும் தான்...

நட்பின் முறிவு, உறவின் பிரிவு, காதலின் தொலைவு... இவற்றிற்கு ஆளானவர்களால் ஆனது இந்த உலகம் என்பதை உணர்த்தியது, இப்பாடல் பெற்ற பெரும் வெற்றி...

Anonymous said...

வசந்த்,

கொஞ்சம் இல்ல,, ரொம்பவே பிஸி..:(
நாளையிலிருந்து ஒரு மாதம் ஊர் சுத்தல் வேற..

///கண்டிப்பாக எல்லாராலயும் புரிந்து கொள்ள முடியாது.. அந்த ஃபீலிங்ஸுக்குப் போனவங்களால மட்டும் தான்...///

சரி, சரி புரியுது....;)
ஆனா நிங்க சொல்லியிருப்பது உண்மைதான்...:)

எப்படி இப்படி பல மொழிகளில் உங்களுக்கு interest?? :)

இரா. வசந்த குமார். said...

/*
கொஞ்சம் இல்ல,, ரொம்பவே பிஸி..:(
நாளையிலிருந்து ஒரு மாதம் ஊர் சுத்தல் வேற..
*/

உலகம் அதுவா சுத்திக்கினு, சூரியன் அண்ணாத்தையும் சுத்திக்கினு இருக்கு. அப்பால, நாமளும் சுத்திக்கினு கீறோம். இதுல இவங்க ஊர் சுத்திப் பாக்கப் போறாங்களாம்.. தோடா..! அப்பாலிக்கா, நீங்க வந்து ஊர் சுத்தின கதையெல்லாம் சொல்லணும், இன்னா புரிஞ்சுதா...?

/*
///கண்டிப்பாக எல்லாராலயும் புரிந்து கொள்ள முடியாது.. அந்த ஃபீலிங்ஸுக்குப் போனவங்களால மட்டும் தான்...///

சரி, சரி புரியுது....;)
ஆனா நிங்க சொல்லியிருப்பது உண்மைதான்...:)
*/

ஐ...! இதப் பாருடா! புரியுதுனு சொல்லி என்னக் கலாய்க்கறது. அப்பால உண்மைதான்னு ஜகா வாங்கறது... உஷார் பார்ட்டி தான்..!

/*
எப்படி இப்படி பல மொழிகளில் உங்களுக்கு interest?? :)
*/

ரொம்ப டாங்க்ஸ்மா..! இன்னாடா நெக்ஸ்ட் இன்னா எயுதறதுனு மூலையில உக்காந்துகினு ஒடஞ்ச பேனாவுல கன்னத்தக் குத்துகினு இருந்தேன்.! சூப்பர் ஐடியா குடுத்தம்மா..!இத வச்சி ஒரு ஸ்டோரி எயுதிற வேண்டியது தான்.