ஆற்றோர மரம். (வண்ணத்தில்.) :
மற்றுமொரு ஆற்றோர மரம். (இரவின் மயக்கத்தில்.) :

தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறார் :

அட.. அதே படம் திருப்பிப் பார்க்கையில், சுகமாய்ப் படுத்திருக்கிறார் ஒருவர் :

ஒருவேளை இவர் அந்தக் குழந்தையின் தந்தையாக இருப்பாரோ..? அன்னையின் பொறுப்பை இரசிக்கிறார் போலும்..!
2 comments:
நண்பர் வசந்த்துக்கு...
கடைசி இரு ஓவியங்களும் அருமை... சில வளைவு,சில கோடுகளில் அழகாக விளக்கி விட்டீர்கள். (ஓவியத்தின் சிறப்பே சில கோடுகளில் சிந்திக்க வைப்பதுதானே....)
தங்களின் பிற ஓவியங்களையும் பார்க்க ஆசை. பதிவிட்டிருந்தால் சிரமம் பார்க்காமல் லின்க் கொடுக்கவும். இல்லையெனில் ஸ்கேன் செய்து அனுப்பவும்.
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். பள்ளி நாட்களில் வரைந்த ஓவியங்களைத் தேடிப் பார்க்கின்றேன். கிடைத்தால் கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
Post a Comment