Friday, May 23, 2008

ரெண்டு : விளம்பரமும், விமர்சனங்களும்.

நேற்று ஒரு மேக்ஸ் பேப்பர் பார்த்தேன்.

Prababilities of Prababilities and Definition of Possibilities.

அந்த தலைப்பே கவர்ச்சியாக இருந்தது. இத்தலைப்பில் பதிவு போட்டால், சூடான பதிவாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதே போன்ற தலைப்பு கொடுக்கலாம் என்று ,இப் பதிவின் தலைப்பு.

ரெண்டு போட்டிக்கு வோட்டுப் போட்டாச்சா?

சின்ன விமர்சனங்கள் இங்கே :

இரண்டடியில் இன்பம் !

குறள் விளக்கம்.

இரண்டு மனம்

ஊக்க மருந்து.

ரெண்டுக்கு வந்த கோலாகலம்

தகவல் வெள்ளம்.

ரெட்டை ஜடை வயசு

வழிசல் வள்ளுவர்.

தமிழ் Vs உதித் நாராயண்

ரெண்டு ஒரே ஓர் இடத்தில் மட்டும் 'உதித்'தது.

என் இரண்டாம் காதலி

இரண்டாம் காதலின் யதார்த்தம்.

உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

இரண்டாம் காதலின் மதுக் கோப்பை எஃபெக்ட் இது.

எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

அனுபவம் போல!

கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

இரண்டு வேடங்களில் கமல் - புதுமை!

ஜோடிப் புறா

தெள்ளிய நீரோடை, கொஞ்சூண்டு நாடகத்தனம் இருப்பினும்!

ப்ளாஸ்டிக் பூக்கள்

கிராமப் பூ!

சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

குடும்ப நிகழ்வு - ஒவ்வொரு!

இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

IPL திருவிளையாடல்.

குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

வால்.

தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

சீரியல் கதைப் பின்னல்.

வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

எரிதழல் சோகம்.

நதியொன்று விதி தேடி..

காவிரிக் கதை.

நிறைமதி காலம்

சமத்துவரிகள்.

இது ”ரெண்டுக்கு” மேட்டர்

கண்ணில் காணும் கொடூரம்.

”இரண்டு”ங்கெட்டான்

எத்தினி இரண்டு!

இதயம் இரண்டாகிறது

கண்ணீர் எழுத்துக்கள்.

அன்பே சிவம்

தலைப்பே கூறும் தத்துவம்.

ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

காட்சிப் பிழை தானோ?

வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!

என்ன அழகு..!

தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

துபாய் வைத்தியர்.

இரண்டுமே அவள்தான்

படம் பார்த்து பாடம் கல்!

இதென்ன கலாட்டா?

அரசியல் மாறாட்டம்.

இரண்டும் ஒன்றும்

திடுக் திருப்.

வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

என்ன, எல்லாரும் சொந்தக் கதை எழுதறாங்க..?

ரெண்டாவது அட்டம்ப்ட்!!

ஞாபகம் வருதே!

யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!

காமெடி கலாட்டா.

இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்

முதல்(சேகரிப்ப)வன்.

ரெண்டு

நிறைய ரெண்டு இருக்கு...!

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக...

அப்ப 'என்னவளி'டம் இதயமே இருந்ததில்லையா..? கொளப்பறாங்களே!

எனது புலம்பல்கள்_(9)

மறுக்கா ரெண்டு இதயமா? இரவு கவியும் Sen22ம் - இணை கற்பனை!

திரும்பிப் பாருடி!

ஹை! டபுள் லுக்ஸ்! ரியலி லக்கி தான்!

ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..

தலைகீழ் சந்தோஷ் லக்கிலுக்!

கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!

ரொம்ப ரொம்ப பேராசைகள்.

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

சொந்தக் கால்ல நில்லுங்கப்பா..!

இரட்டை பதிவர்கள் இம்சை...

துறை ரெட்டையர்களின் நினைவு!

இரண்டக்க இரண்டக்க...

யோவ் வடக்குபட்டு ராமசாமி....உன்னைய....

ரெண்டே ரெண்டு ஆசைதான்...

ஐயா வடக்குபட்டு ராமசாமி அவர்களே....உங்களை...

தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''

தமிழ்ப் பெருமை காட்ட, கடின உழைப்பு! மதிக்கிறேன்.

ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்..

நெருங்கின நண்பர் தான்! அதற்காக வரிகளுக்கு இடையிலும் இடைவெளி இல்லாமலா..?

இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்

உண்மை.

இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்

புகையை ஏழரைங்கறீங்க... ஏழு எழுத்துக்கள் பிழையாக இருக்கே!

ஒரே ஒரு கதை

காதலே ஒரு கல(ர்)வரம்.

டாக்டர் புதுவண்டின் பரிந்துரை

RGB Primary Colour Capped Tablet டப்பிஸ்...!

நிலாவுக்கு இன்று இரண்டு

அழகுக் குட்டிச் செல்லம்..!

இரண்டு மனம் வேண்டும்- டிஎம்எஸ்ஸின் திகில் அனுபவம்

ர'சிப்'பு ரகளை!

இடமாற்றம் - வ.வா.சங்கத்திற்கான போட்டிக் கவிதை

நல்லாத் தாம்லே இருக்கு!

ரெப்பா கியர்.

எப்பா...!

யூ ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்

ஆமா, இது நெஜமாலும் நடந்ததா... இல்ல, படம் பேர் கொண்டு வர்றதுக்காக எழுதியதா?தலைப்பில் இருக்கும் Paradox. ரசித்தேன்.

கல்யாண சமையல் சாதம்

சாப்பாட்டை வீணாக்காதீங்க. அது பாவம்.

எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்

ரெண்டாம் இடத்தில் இருப்பது கொஞ்சம் ஸேஃப்டி தான் போல.

இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.

பெட்டிக்கு ரொம்ப வெளிய போய்க் குந்திக்கினு திங்க் பண்ண சொல்லோ, இப்டி தான் ரோசன எல்லாம் தோணும்! உசாரு!

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!

சரி! உங்க ஊர்ல உங்களை என்னனு கூப்பிடுவாங்க..?

முருகன் கொடுக்காத இரண்டு

ஹமாம்.

தண்டவாளப்பயணம்

பரிமாறப்படாத கதை!

ஒரு ஜோடி நாற்காலியின் கதை

நாற் காலி - அழுகைக் கண்.

அன்பு மகனே

சித்தீஈஈஈஈஈஈஈஈஈஈ...

இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-

ரெண்டு விரல் போதும், இந்தக் கதையை எழுத!

::

68 படைப்புகளையும் படித்து குட்டி குட்டியாய் விமர்சனங்களை யோசித்து முடித்து விட்டேன். எல்லாமே என்னுடைய பர்சனல் கருத்து மட்டுமே! எனவே யார் மனமாவது புண்பட்டிருந்தால், நான் சொல்லும் வார்த்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது தான், பின்புல உணர்வை அல்ல! சில விமர்சனங்கள் பதிவின் Core பற்றிச் சொல்லாமல் வேறு எதையோ சொல்லி இருந்தால், அதை எல்லாம் தமாஷாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி!

8 comments:

cheena (சீனா) said...

வசந்த குமார்,

முதல் கட்ட, பகுதி விமர்சனங்கள் அருமை. நச்சென்று ஒரு வரியில் விமர்சனம் கொடுத்தது நன்று. அடுத்த பகுதி - மீதமுள்ள பதிவுகளுக்கான விமர்சனம் சீக்கிரமே வரும் என நம்புகிறேன். நல்வாழ்த்துகள்

இரா. வசந்த குமார். said...

அன்பு சீனா அவர்களே... இப்போது முழுதும் முடித்தாயிற்று.

மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும்...!

Sathiya said...

என் பதிவ படிச்சதும் எப்படி ரியாக்ஷன் வரும்னு எதிபார்த்தேனோ அதை அப்படியே வெளிக்காட்டி இருக்கிறீர்கள். நன்றி;) எல்லா பதிவையும் படிச்ச முத ஆள் நீங்க தானோ? கலக்கிட்டீங்க!

Sathiya said...

என் பதிவ படிச்சதும் எப்படி ரியாக்ஷன் வரும்னு எதிபார்த்தேனோ அதை அப்படியே வெளிக்காட்டி இருக்கிறீர்கள். நன்றி;) எல்லா பதிவையும் படிச்ச முத ஆள் நீங்க தானோ? கலக்கிட்டீங்க!

லக்கிலுக் said...

விமர்சனங்களுக்கு நன்றி வசந்த்! உங்கள் விமர்சனங்களை வாசித்தபிறகே போட்டிக்கு வந்த பல ஆக்கங்களை வாசித்தேன்!

இரா. வசந்த குமார். said...

அன்பு ... மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும். எப்பிடி... ரியாக்ஷன் கரெக்டா குடுத்தமா...?

அன்பு லக்கிலுக்... மிக்க நன்றி தங்கள் வருகைக்கு! உங்க கதைகளுக்கு கொடுத்த ஒற்றை வரி விமர்சனங்கள் எனக்கே ரொம்ப பிடிச்சிருக்கு...!

சென்ஷி said...

//லக்கிலுக் said...
விமர்சனங்களுக்கு நன்றி வசந்த்! உங்கள் விமர்சனங்களை வாசித்தபிறகே போட்டிக்கு வந்த பல ஆக்கங்களை வாசித்தேன்!
//

மறுக்கா சொல்லேய் :))

இரா. வசந்த குமார். said...

அன்பு சென்ஷி... மறுக்காவும் சொல்றேங்க. மிக்க நன்றி...!