Thursday, October 09, 2008

ARR - இளம் பேட்டி.

முல் சுரபியின் கலெக்ஷனில் ஏ.ஆர்.ரஹ்மானின் இளம் பேட்டி.



மற்றும் சில வீடியோஸ் ::

கெட்ட பையன் சார், அவன்!



Thalaivar cries!!!



ஏன் அப்டியெல்லாம் பேசிட்டீங்க?



...இன்னொரு கையால அவங்கம்மா வாயையும் மூடும்!



இவ ஆத்தாளுக்கு தாவணி!



அய்யம்பேட்டே அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்த்ரன்!

6 comments:

ஆயில்யன் said...

சூப்பரூ!!!


நல்ல அருமையான தொகுப்பு :))))

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

சும்மாவா...? சூப்பர் வீடியோஸ் இல்லையா...?

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு இப்பொழுதுதான் நேரம் சரியாக அமைந்து அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வருகிறேன் பின்னூட்டத்தோடு...

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
வீடியோ விருந்து கொடுத்ததற்கு நன்றி...
1) i watched...
2) கெட்ட பையன் சார்...வேலை போன விரக்தியில்கூட தன்னம்பிக்கை மிளிர ரஜினி பேசும் இடம்.இதிலும் நாசூக்காக தனது தனிப்பட்ட ஸ்டைலைப் புகுத்தியது அருமை.கிளம்பும்முன் அலுவலகத்தை ஒரு ஏக்கத்துடன் பார்ப்பது முத்தாய்ப்பு.
3)தலைவர் க்ரைஸ்...நோ..நோ... ரஜினி ராக்ஸ்.இக்காட்சியைப் பார்க்கையில் ஒரே குழப்பம்.ரஜினியைக் கவனிப்பதா..இல்லை ராஜாவை ரசிப்பதா என...
கோபம்,தவிப்பு,விரக்தி,பெருமிதம்,பாசம் அனைத்தையும் ரக வாரியாக சாம்பிள் காட்டிவிட்டார்.
'வள்ளிடா...ஏந்தங்கச்சி' பின்னிட்டாரு.
அதே நேரத்தில் பின்னணியில் ராஜா தொட்ட இசை,விட்ட இசை(மௌனம்) அனைத்தும் தூள்.உன்னிப்பாகக் கவனித்தால் தெரியும்.திரையில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஒவ்வொரு வாக்கியத்திற்கும்,ஒவ்வொரு வாத்தியத்தால் மெருகூட்டி இருப்பார்.ஷோபா ரஜினியை விட்டு சென்று விட்டு, மீண்டும் தஞ்சம்டையும் காட்சி வரை இசைக்கோர்வை ராஜபார்வை.(ஷோபாவின் மனநிலையைக் காட்டி இருக்கும்).
அடுத்து ர‌ஜினி,த‌ன் த‌ங்கையுட‌ன் மாப்பிள்ளைக் கூட்ட‌த்தாரிட‌ம் செல்லும்போது கூட்ட‌த்தாரின் ப‌ர‌ப‌ர‌ப்பைக் கா(கூ)ட்டும் இசை,ர‌ஜினி சுமூக‌மாக‌ப் பேசி முடிக்கையில் வ‌ன்மை குறைந்து,பின் நெகிழ்கையில் இன்னும் குழைந்து.....
ந‌ன்றி வ‌ச‌ந்த்...
(பி.கு..ஷோபா என‌க்குப் பிடித்த‌ க‌றுப்ப‌ழ‌கி...)
4) ஏன் அப்டில்லாம் பேசிட்டீங்க‌...அருமையான‌ த‌லைப்புங்க‌ இந்த‌ வீடியோவுக்கு.ர‌ஜினியின் காட்ட‌முடியாத‌ அன்பு(குற்றஉண‌ர்வில்) ஸ்ரீதேவியின் க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ காத‌லினால் தூண்ட‌ப்ப‌ட்டு வெளிப்ப‌டும் அருமையான‌ காட்சி.ர‌ஜினியின் முழு ஆளுமையும் ஸ்ரீதேவியின் சிறிய‌ செல்ல‌ச் சிணுங்க‌லில் தோற்று விடுவ‌து போல் என‌க்குத் தோன்றிய‌து.(த‌லைவ‌ரின் ந‌டிப்பைக் குறைத்து ம‌திப்பிட்ட‌த‌ற்கு ஸாரி...)
இதைவிட‌ இக்காட்சியை இவ்வ‌ள‌வு இய‌ல்பாக‌ யாரும் காட்ட‌முடியாது.இக்காட்சியில் ஒரு புள்ளி கூடுத‌லாக‌வோ,குறைவாக‌வோ காட்டினால் செய‌ற்கையாகி விட்டிருக்கும்.ம‌கேந்திர‌ன் சார்...வ‌ந்து ப‌ட‌மெடுங்க‌ சார்...ப்ளீஸ்
5)அலெக்ஸ் பாண்டிய‌ன்..க‌ம்பீர‌ம்
6)தாவ‌ணி போட்ட‌ தீபாவ‌ளி...காந்திம‌தி...? தெனாவெட்டு
7)க‌லிய‌பெருமாள் ச‌ந்திர‌ன்...எக்ஸெல‌ண்ட் காம்பினேஷ‌ன்..
'அப்ப‌ அவ‌ர்தான் எங்க‌ அப்பா..'
'அவர் ஒரு தியாகி(நாகேஷ் ப‌ற்றி)'
தேங்காயின் ந‌டிப்பு என்னைப் புல்ல‌ரிக்க‌ வைத்த‌து..
மிக்க‌ ந‌ன்றி வ‌ச‌ந்த்...

இரா. வசந்த குமார். said...

ச்சும்மாவா... தலைவர் நடித்துள்ள சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதன.

எப்போது மீண்டும் தலைவர் கமர்ஷியல் தளத்தில் இருந்து மீண்டு வருவார்...???

thamizhparavai said...

இது கூடச் சரியான தருணம்தான். என்ன சட்டென எல்லாவற்றையும் உதறிவிட்டு வரவேண்டும்.ஆனால் சரியான இயக்குனர்...?
அமீர்,கவுதம் மேனன்,ஜனநாதன்,பாலா,ராதாமோகன்....இவர்களை எல்லாம் பரிசீலிக்கலாம்.என்ன மறுபடியும் கே.எஸ்.ரவிக்குமார்,ஷங்கர் பின்னால் போகக்கூடாது...