Friday, October 10, 2008

Chaos Theory b4 2 decades.

ருபது வருடங்களுக்கு முன்பே கமல் சிம்பிளாக விளக்கி காட்டிய Chaos Theory!.

3 comments:

தமிழ்ப்பறவை said...

அண்ண்ண்ணேஎஎஎஎ.....
அறிவுக்கொழுந்துண்ணெ நீங்க...(ஆமா... கிள்ளி வாயில போட்டுக்க...)

தமிழ்ப்பறவை said...

ssummaa...:-)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

இது எனது கண்டுபிடிப்பல்ல..! எங்கோ படித்ததை இங்கே நினைவு கூர்ந்தேன். எனவே அந்த அறிவுக்கொழுந்தை கிள்ள வேண்டும் எனில், என்னைத் தேடாதீர்கள். ;-)