Friday, May 08, 2009

ச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ்....!

ச்சரிக்கை 1: கொயந்த பசங்க எல்லாம் ஒதுங்கிக்கோங்க. அப்பால எதுனா ஆச்சுனா ப்ரச்சன தான்.

எச்சரிக்கை 2: பெருசுங்களும் ஒதுங்கிக்கோங்க. அப்பால எதுவும் ஆகலைன்னா ப்ரச்சன தான்.

***

நெருங்க... நெருங்க... பொறுங்க..பொறுங்க...




ஹொயன்ன...ஹொயன்னா...!



இல்லயா பின்ன... வாரே...வாரே...வா...



உன்மடி பொன்மடி மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன, சொல்லடி.. சொல்லடி...சிந்திச்சே..



தெப்பம் போல தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து...



கண்டேனடி காஷ்மீர் ரோஜா... வந்தேனடி காபூல் ராஜா...



நெஞ்சில் பாயுது... காமன் விடும் பாணம்...



கவா..கவா..கவா..



மேலே கண்ட...சரி..சரி.. கேட்ட பாடலுக்கு தேவா எங்கிருந்து 'இன்ஸ்ப்ரேஷன்' (நன்றி : கெளதம் வாசுதேவ மேனன்!) பெற்றிருக்கிறார் என்பதை கீழ்க்காணும் பாடலைக் கேட்டு அறிந்து கொள்வீராக..!! முக்கியமாக சரணங்கள்!



ஜில்லென்று வீசுது வாடை... நில்லாமல் நீங்குது ஆடை... (இது இன்டர்நேஷனல் ஃபிகர் அல்லோ...!! நடு நடுவில் டார்ச் லைட்டுகளைக் காட்டி மூடையே கெடுக்கறாங்க..! ச்சை...!! :-|)



இது தான்டா பீக்...!!!!



சரி...சரி...இன்னிக்கு இதோட முடிச்சிக்கலாம்... எதுனா இம்பார்டெண்ட்டா மிஸ்ஸாகி இருந்தா சொல்லுங்கப்பா...!!! :)

9 comments:

thamizhparavai said...

தலை எங்கேயா ‘A' சர்டிஃபிகேட்ட...?

Veera said...

Ennaaathu ithu !?

மெனக்கெட்டு said...

அட... இப்படி எல்லாம் கூட பதிவு போடமுடியுமா?

பாத்து..! பாத்து..!

அப்பிடி இப்பிடி 'அடல்ஸ் ஒன்லி' பதிவு ஆகிவிடப் போகிறது.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

பாட்டு எல்லாம் எவ்ளோ நல்லா இருக்கு! அதைக் கேளுங்களேன்.

***

அன்பு சுந்தர்...

என்னது இதுவா..? ஒண்ணும் தெரியாத பப்பா மாதிரி கேக்கறீங்க..? தமிழ்ப் பாட்டுக்கள்ங்க..!!

***

அன்பு மெனக்கெட்டு...

இடது பக்கம் லேபிள்கள்ல பார்த்தீங்கன்னா, களிப்பேருவகைன்னு ஒரு பிரிவு இருக்கும். அதைப் படித்து விட்டு, இதை இன்னுமா நீங்கள் சொன்ன பிரிவில் சேர்க்கலாமா என்று சொல்லுங்களேன். :)

thamizhparavai said...

’மெனக்கெட்டு’க்கு நானே பதில் சொல்ல நினைச்சேன். ஆனா நீங்களே மெனக்கெட்டு மெனக்கெட்டுக்குப் பதில் சொல்லீட்டீங்க...
//அப்பிடி இப்பிடி 'அடல்ஸ் ஒன்லி' பதிவு ஆகிவிடப் போகிறது.//
ஆகிவிடப் போகிறதா...?! :-))

வீரா ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்ன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு...

Karthik said...

ரேடியோ மிர்ச்சி மாதிரி இருக்கு! ஹி..ஹி. ;)

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

'செம ஹாட்டு மச்சி...!!!'

அட, நான் மெட்ராஸ் வெயில சொன்னேன்பா... :)

Tamil Selvan said...

கேரளா Effect..? :)...

இரா. வசந்த குமார். said...

Dear Tamil Selvan...

hee...heee.... Kerala Effect-a thaan...