Sunday, June 21, 2009

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.3.

Burn After Reading
USA-UK-France/96'/2008ஆச்சரியமாக இருந்தது. பிராட் பிட் நடித்த சூப்பர் ஸ்டார் மூவிக்கள் சினிமா விழாக்களில் காட்சியளிப்பது. படத்தின் கதையை தமிழில் சொல்வதை விட, ஆங்கிலத்தில் நன்றாக இருக்கின்றது.There's plenty of fire in Burn After Reading, the Coen brothers' playful and pungent tale set amid the bungling bureaucrats of the CIA and an assortment of other ditzy denizens of Washington, D.C.

Focus Features
John Malkovich portrays a CIA analyst with a drinking problem in the Coen brothers' latest film, "Burn After Reading."
In the Coens' coterie of accomplishments, Burn After Reading is less like last year's scary, Oscar-winning No Country for Old Men and more like the giddily humorous Fargo. There is, though, a shocking moment of violence in Burn After Reading.

The film has a clique of dysfunctional, insecure, crazed characters dealing with paranoia, infidelity and spy vs. spy antics. George Clooney and Brad Pitt, in particular, oceans apart from their Ocean's 11, 12 and 13 indulgences, craft moments that are not only funny but touching.

Then there's Frances McDormand, the fine actress who's married to co-writer, co-producer, co-director (with his brother, Ethan) Joel Coen, who guided her to an Oscar for Fargo.

An employee of the Hardbodies Fitness Center in Georgetown, an incessant online dater, desperate for plastic surgery, she creates a heartbreaking portrait of a miserably lonely woman who can't grasp a meaningful relationship.

Consistently histrionic John Malkovich, meanwhile, plays a CIA analyst, demoted because of an apparent drinking problem. His explosions of rancor at agency honchos blasts from the screen: You're a Mormon, he scowls at one lightweight. Next to you, we all have a drinking problem! Then, he bellows, This is a crucifixion! arms spread, Jesus-like.

Malkovich's performance is laced with detonations of a certain four-letter word. He's wild, angry and unforgettable. His most touching vignette is at home, during the day, unemployed, drinking, gazing at the tube, a vintage episode of Family Feud.

Tilda Swinton, the Oscar winner for Michael Clayton, portrays Malkovich's wife, a self-absorbed pediatrician who's cheating on him with Clooney (her Michael Clayton co-star), a bumbling federal marshal. Swinton, so icy, so demeaning, and scruffily-bearded Clooney, so paranoid, so taken with himself (Maybe I can get in a run, he says after every sexual encounter), together again is sweet.

Clooney is pushing an admirable career that includes The Good German, Good Night, and Good Luck and an Oscar in 2005 for Syriana. Obsessed with flooring (don't ask), suffering from lactose reflux (don't ask), he's a memorable doofus in Burn After Reading.

The frosted-haired Pitt is delightful, too, as a dim-bulb trainer at Hardbodies who gets in over his head after finding a disc of Malkovich's memoirs. He's demonstrated serious acting chops in Babel and The Assassination of Jesse James by the Coward Robert Ford.

In Burn After Reading, his comedic talents are impressive. With iPod earphones attached, he bops to the music. One of these days, Pitt deserves an all-out, singular comedy role.

Richard Jenkins, the skillful actor from The Visitor and TV's Six Feet Under, is the fitness center manager who pines for McDormand though she's too busy online meeting men. With merely a glance, he creates a note of sadness, as he did in The Visitor.

Burn After Reading is a roundelay of suspicion, of who's following whom. The cast has rapport or, as thick-headed Pitt pronounces it, rap-port.

There are numerous small pleasures: Clooney warbling My Eyes Adored You in the shower, Pitt and McDormand plotting at a Jamba Juice, Malkovich in a drunken reunion with his Princeton alumni pals, Swinton nastily threatening a kid in her office to open his mouth.

Small pleasures that add up to a large, 95-minute one.

பின் வரிசை பால்கனியில் ஒரு கோஷ்டி இருந்து, அவ்வப்போது ஆரவாரமாக சிரித்து, 'Thats yaar..!' என்றார்கள். அவர்களை அப்படியே கிழே தள்ளி விடலாமா என்று தோன்றியது. இந்த கும்பல் அமெரிக்கப் படங்களை மட்டுமே தேடித் தேடி பார்ப்பார்கள் போல இருந்தார்கள். வாசகங்கள் கிறுக்கிய லூஸ் டீ ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், போனி டெய்ல் சடை, டார்க் பார் கண்ணாடிகள். இவர்களில் யார்கள் பையன், யார் பெண்கள் என்று இருட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. தடவிப் பார்த்திருக்க வேண்டும். கதையின் சுவாரஸ்யத்தில், இவர்களை மறந்து படத்தோடு ஓட, ஒரு காட்சியில் பிராடை சுட்டுக் கொன்று விடுகிறான் ஒருவன்.

பின்னிருந்து 'Awesome...!' என்றாள் ஒருத்தி.

White Night Wedding
Iceland/2008/96'/Icelandic

பார்த்த படங்களிலே எரிச்சலைக் கிளப்பிய படம் என்றால் இது தான். கதையும் ஒன்றும் ஓடவில்லை.

ஒரு ப்ரொபஸர் தன் வயதில் பாதியேயான முன்னாள் மாணவியை ரெண்டாம் மணம் செய்ய விரும்புகிறார். அவள் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் ஐஸ்லேண்டின் வடக்கு கடற்கரையில் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். அங்கே ஒரு பப்பும், ஹாலிடே ரிசார்ட்டும் அவர்களுக்கு உண்டு. ப்ரொபஸர் அங்கே போகிறார். அவரது முதல் திருமண ஒரு வித உடையும் ஸ்டேஜில் இருக்கிறது.

ப்ரொபஸ்ருக்கு மாணவி பெற்றோர் கடன் தர, அவரால் திருப்பித் தர முடியாமல் மாட்டிக் கொள்கிறார். ஹிஸ்டீரிக் மனைவி அவ்வப்போது இதைப் புரிந்து கொண்டு, ப்ரொபஸரைத் திட்டுகிறாள்; அழுகிறாள்; அவ்வப்போது வீட்டை விட்டு ஓடுகிறாள்.

அதற்குள் திருமணத்திற்காக உறவினர்கள் அந்த கடற்கரைக்கு வர ஆரம்பிக்க ப்ரொபஸர் முழிக்கிறார்.

இது போன்ற குப்பல், குப்பலான சம்பவங்கள் நடந்து, திருமணம் நடக்காமல், மனைவி கடலோடு ஒரு குட்டித் தெப்பத்தில் தற்கொலைக்கு முயன்று செல்ல, ப்ரொபஸர் அவளைக் காப்பாற்றி விடுகிறார்.

அவ்வளவு தான் படம்.ஒளிப்பதிவு அட்டகாசம். இப்படி ஒரு தீவு வாழ்க்கையில், கடலோடு ஒட்டி ஒரு இயற்கை வாழ்வு வாழ்வது என்பது எல்லாக் கலைஞர்களுக்கும் ஆதர்சம் என்பதால், எனக்குப் பிடித்திருந்தது. அவ்வப்போது கொஞ்சம் காமெடிகள் வந்து ஆசுவாசப்படுத்துகின்றன. வர்ண வீடுகள், கோல்ப் மைதானங்கள், எளிய சர்ச், பொங்கும் கடல்... கதையைத் தவிர மற்ற அனைத்தும் பிடித்திருந்தன.

***

அவ்வளவு தான். கொஞ்சம் மனம் விஸ்தாரமானது தான் இந்த உலகப் படங்களைப் பார்த்ததன் பலன். நிறைய பதிவுகள் போடவும் உதவியாக இருந்தது.

நன்றிகள்.

No comments: