Monday, January 01, 2007

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


வலையுலக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்தப் புத்தாண்டு நாளில் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று தான் இந்தப் பதிவு. எதேச்சையாக இந்தப் பக்கம் சென்று பார்த்ததில், ' நீங்கள் எப்படிப்பட்ட தலைவர்?' என்று பாருங்கள் என்று அறை கூவினார்கள். சரி, நான் எப்படிப்பட்ட தலைவன் என்று பார்த்து விடலாம் என்று இந்தப் பக்கம் சென்று, கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் கொடுத்துக் கொண்டே வந்ததில் கிடைத்த பதில் கீழே.

எனக்கே ஒண்ணும் புரியல.. எப்படித் தான் இப்படி எல்லாம் வெட்கமே இல்லாம ரிசல்ட் வருதோ..?


4 comments:

வல்லிசிம்ஹன் said...

பொறுமையில்லாமல் பதில் சொன்னதற்கு எனக்கு ஹிட்லர் படம் வந்தது:-)

ஆதிபகவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கேள்விகளுக்கெல்லாம் சரியா பதில் கொடுத்தீங்களா!!?

இரா. வசந்த குமார். said...

வல்லிசிம்ஹன்...அடடா..! நீங்க கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லியிருந்திருக்கலாங்க...

இரா. வசந்த குமார். said...

45 கேள்விகளுக்கும் யோசிச்சு, நின்னு நிதானமா தான் பதில் குடுத்தேங்க, ஆதி..! எங்க தப்பாகி காந்தி தாத்தா போட்டோ வந்திடுச்சுனு தாங்க தெரியல..