Saturday, June 30, 2007

கமல் - காதல்.

மலுடன் காதலும் சேர்ந்து கொண்டாடிய சில பாடல்கள் :

7 comments:

Anonymous said...

உங்க கமல் பாடல்கள் சாய்ஸ் எல்லாமே சூப்பர்...மீண்டும் கோகிலாவில் ஸ்ரீதேவியா??...வாவ்...ரொம்ப க்யூட்..:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...தங்கள் வருகைக்கு நன்றிகள்... 'மீண்டும் கோகிலா'வை முன்பொரு காலத்தில் அடிக்கடி பொதிகையில், வெள்ளி இரவு போடுவார்களே... நீங்கள் பார்த்ததில்லையா..? அவர்களது ஃபேவரைட் படங்களில் இதுவும், 'கோபுர வாசலிலே'யும் அதிகம் இடம் பெற்றவை... (வெள்ளிக்கிழமைகளில் கோபுரம் பார்ப்பது புண்ணியம் என்பதற்காக இருக்குமோ..?)

ஸ்ரீதேவி இப்பவும் செம க்யூட் தாங்க... நானும் இது போன்ற பாடலைப் பாடப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்... பையன் ஒண்ணுக்கடிக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்...

Anonymous said...

பொதிகை டிவியா?..ஹும்ம்..அதெல்லாம் நான் பார்த்ததே இல்லைங்க...எங்களுக்கு ஒன்லி சன் டிவி... :(

///வெள்ளிக்கிழமைகளில் கோபுரம் பார்ப்பது புண்ணியம் என்பதற்காக இருக்குமோ..?///

:)))))

///நானும் இது போன்ற பாடலைப் பாடப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்... ///

ஓ..பெண் பார்க்க போகும்போது உபயோகமா இருக்கும் என்றா??:))

vasanth said...

நீங்க ஒன்லி சன் டி.வி.யா.. ஓ.கே., புரிஞ்சிடுச்சு....

/*
///நானும் இது போன்ற பாடலைப் பாடப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்... ///

ஓ..பெண் பார்க்க போகும்போது உபயோகமா இருக்கும் என்றா??:))

*/

அட., நீங்க வேற கமல் மாதிரி தான் பார்க்க இல்லை., பாடறப்பவாவது இருக்கலாம் இல்லையா..? அதுக்காகத் தான்...

இரா. வசந்த குமார். said...

நீங்க ஒன்லி சன் டி.வி.யா.. ஓ.கே., புரிஞ்சிடுச்சு....

/*
///நானும் இது போன்ற பாடலைப் பாடப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்... ///

ஓ..பெண் பார்க்க போகும்போது உபயோகமா இருக்கும் என்றா??:))
*/

அட., நீங்க வேற கமல் மாதிரி தான் பார்க்க இல்லை., பாடறப்பவாவது இருக்கலாம் இல்லையா..? அதுக்காகத் தான்...

Anonymous said...

கமல் மாதிரி இல்லையா?? :)))

நீங்க உங்கல மாதிரியே இருங்க வசந்த்..அதே சிறந்தது.. :)

இரா. வசந்த குமார். said...

/*
நீங்க உங்கல மாதிரியே இருங்க வசந்த்..அதே சிறந்தது.. :)
*/

சரியாச் சொன்னீங்க மல்லிகை..! நான் என்னை மாதிரியே தான் இருக்கணும்னு பாக்கறேன்.. அம்மா தான் உடம்பைக் குறை, உடம்பைக் குறைனு தினமும் தொல்லைப் படுத்தறாங்க..! காவல் துறைக்கு அப்பால, கணிப்பொறித் துறை தானே தொப்பை வளர்ச்சித் துறையா இருக்குனு சொன்னா கேக்கவே மாட்டேங்கறாய்ங்க...!