Thursday, January 24, 2008

யாரு பெத்த புள்ளயோ?



'ள்ளூர் சரக்கு விலை போகாது'ங்கறது உண்மையாத் தான் இருக்கும் போல...!

யாரு பெத்த புள்ளயோ..! நீ நல்லா இருக்கணும் ராசா..! நீ யாரு என்னனே தெரியல..!

என்னோட வலைப்பதிவை 'Top Links'-ல போட்டிருக்கியேப்பா, உனக்குத் தான் எவ்ளோ பெரிய மனசு...! பார்த்தாலே புல்லரிக்குதுப்பா..! ஆனாலும் கொஞ்சம் பயமாத் தான் இருக்கு.., நீ போடற போஸ்ட் எல்லாம் பார்த்தா..!

நல்லாயிருங்கடே..!

1 comment:

Anonymous said...

வாழ்த்துக்கள் வசந்த் மேலும் முதல் இடத்திற்கு வருவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்