Saturday, January 16, 2010

தமிழ் டைட்டானிக்..!!

தை நிறைய பேர் முன்பே பார்த்திருக்கலாம். மற்றும் ஒருமுறை பார்க்கும் போதும், சிரிப்பு பிச்சுக் கொண்டு வருகிறது.





5 comments:

சேட்டைக்காரன் said...

இன்னாண்ணே! நீங்க ரொம்ப லேட் பிக்-அப்பு! இது ஒரு ரவுண்டு ஓடி முடிஞ்சிருச்சண்ணே....

ஸ்ரீ said...

பார்த்திருக்கிறேன்.

கதிரவன் said...

வசந்த்,புது வார்ப்புரு நல்லா இருக்குது. ..ஆனா, எழுத்துக்களை வெள்ளை தவிர வேற ஏதாவது நிறத்துக்கு மாத்தலாமே ?!

இப்போ Google Readerல் வாசிக்க சிரமமா இருக்குது

தமிழ்ப்பறவை said...

:-) :-) இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போல....

இரா. வசந்த குமார். said...

அன்பு சேட்டைக்காரன்...

நானும் அதையே தானே சொல்லி இருக்கிறேன். :) ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருப்பினும் இப்போதும் இனிப்பாய் இருக்கின்றதே..!! இன்னும் சிலர் பார்க்காதிருக்கலாம் அல்லவா..? அவர்களுக்கும் சென்று சேரட்டுமே?

இன்னாண்றே..? :)

***

அன்பு ஸ்ரீ...

நன்றிகள்.

***

அன்பு கதிரவன்...

நன்றிகள். இந்த புது பின்புலத்துக்கு வெள்ளை தான் சரியாக ஒத்து வருவதாகப் படிக்கும் போது தெரிகின்றது. வேறு வர்ணங்கள் படிப்பதற்குக் கொஞ்சம் கடினமாக இருப்பதாகத் தெரிந்தது.

எனினும், மாற்ற முயற்சி செய்கிறேன். :)

***

அன்பு தமிழ்ப்பறவை...

:)