கண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...?
Saturday, January 16, 2010
Thalaivar ROX....!!!!!!!
இயக்குநர் ஷங்கரின் தளத்தில் 'எந்திரன்' ஸ்டில்களைப் பார்த்தால், ரத்தம் எகிறுகின்றது. அத்தனை துல்லியமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது ஒரு மெகா விருந்து. தலைவருக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு வயது குறைந்து கொண்டே போகின்றது.
வாத்தியார் இருந்து பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்க ;(!!!
2 comments:
படம் வரட்டும் பார்க்கலாம்....
அன்பு தமிழ்ப்பறவை...
தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வரியைப் படித்தால், ஒரு 'காண்டு' தெரிகின்றது..!!!
Post a Comment