The Boss of our Cine Music, Mozart from Madras ARR rocked by winning TWO GRAMMY Awards today for the same JAI HO from SLM....!!!
Dude You deserved for these awards...!!!
Let the liars of Hatred throw their words. V will run with at most efforts to reach peaks...!!!!
JAI HOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO...!!!!!!!!!!!!!!!!!
***
சின்னச் சின்ன ஆசை... ஆஸ்கார் வாங்கிய ஆசை...!
12 comments:
வாழ்த்துக்கள்...
//Let the liars of Hatred throw their words.//
அவைக் குறிப்பிலிருந்து நீக்கப் படவேண்டியவை...
:)
yeah he rocks!! jai ho rahman!! :)
cha just missed to be the first comment. :))
//cha just missed to be the first comment. :)) //
:-) :-)
tamil paravai smiled twice for my comment.. whoa even rahman cudn't do that by winning double grammy. :)
அதுல பல உள்குத்து இருக்கு கார்த்திக்...
@tamil paravai
neenga ilayaraja rasaigar nu enakkum theriyum. :)
//ilayaraja rasaigar//
rasigar அப்ப்டின்றத ‘rasaigar' னு அடிச்சுட்டீங்க.. அதில கூட ‘rasa' வந்துட்டார்... :-)
ahaa!! :)
vasanth vanthu kummi ku kochuka porar. :)
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். ஆனால் கண்டிப்பாக அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது. அத்தனை கோபங்கள் சிலர் மேல் இருக்கின்றன. :)
//அதுல பல உள்குத்து இருக்கு கார்த்திக்...
கார்த்திக்... அது ஆனந்தக் கண்ணீர் மாதிரி சோகச் சிரிப்பு..!! அவங்காளைப் பத்தி நெனச்சு சோகமா சிரிக்கிறாங்க..! ஒண்ணு ஆஸ்காருக்கு..! ஒண்ணு க்ராமிக்கு..!!
//rasigar அப்ப்டின்றத ‘rasaigar' னு அடிச்சுட்டீங்க.. அதில கூட ‘rasa' வந்துட்டார்... :-)
இப்படி தப்புத் தப்பா அடிச்சாத் தான் ராசா வருவார் போல இருக்கு..!!
***
அன்பு கார்த்திக்...
Tnx 'n 4 givin hanz 4 support..!!! :)
//தப்புத் தப்பா அடிச்சாத் தான் ராசா வருவார் போல இருக்கு..!!//
தப்படிச்சு வளர்ந்தவர்தான் ராஜா....மத்தவங்க தப்பா அடிச்சாலும், வளர்ந்தவர்தான் ராஜா...
அன்பு தமிழ்ப்பறவை...
மன்னிக்கவும். உங்கள் வார்த்தை விளையாட்டை ரசிக்கும் அளவுக்கு, அதன் 'உள்குத்துக்களை' என்னால் ரசிக்க முடியவில்லை.
Post a Comment