Thursday, July 12, 2007

கண் போன போக்கில்.!

லைவரின் பாடல்கள் பல வாழ்வியல் முறைகளையும், நெறிகளையும் நமக்கு எடுத்துக் காட்டும். அந்தப் பலவற்றுள், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதை மட்டும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் போதும் என்று நான் நினைக்கின்ற ஒரே பாடல் இது தான்..!




இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

0 comments: