Monday, April 14, 2008

ஒரு அண்டை மாநில காமெடி.

தேச்சையாக இந்த வீடியோவைப் பார்த்தேன். உங்கள் பார்வைக்கு.

4 comments:

வேளராசி said...

நண்பா இதன் கதை,திரைக்கதை,வசனம்,ஒலிப்பதிவு,யாருடைய கைங்கர்யம் ?

இரா. வசந்த குமார். said...

நண்பரே... தங்கள் வருகைக்கு நன்றிகள்.

யார் என்று தெரியவில்லை. தாங்கள் இவ் வீடியோவை இரட்டைக் கிளிக்கினால், தனியாக யூட்யூப் சன்னல் திறக்கும். அதில் இதன் உருவாக்கியவர் காணக் கிடைப்பார்.

தங்கள் கவனத்திற்கு... 'நான் அவர் இல்லை'. ;-)

KARTHIK said...

அருமை வாசத்
கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா நல்லாருக்கும் அதாவது கர்நாடக ஆட்சி மாற்றத்தின் போது.
நல்லாருக்கு

இரா. வசந்த குமார். said...

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!

அன்பு கார்த்திக்... மிக்க நன்றி. இந்த சமயத்தில தான் கிடைச்சுது. இருந்தாலும் நாம ரொம்ப வருத்தப்பட தேவையில்லை. எப்படியும் எலெக்ஷன் முடிஞ்சு இன்னும் நெறய காமெடி பார்ப்போம். அப்ப இது பொருத்தமா தெரியும், பாருங்களேன்...!