இன்று வீரசுந்தருக்கு பிறந்த நாள். எத்தனாவது என்று கேட்கவில்லை. அவரிடம் இந்தப் பாட்டைப் பாடிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு மசால் தோசையும், மெது வடையும், வெள்ளைக் க்ரீம் கேக் ஒன்றையும் கொடுத்து என் வாயை அடைத்து விட்டார்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
கடந்த ஒரு பதிவில், ஒரு புகைப்படத்தைக் காட்டி என்ன என்று கேட்டிருந்தேன். எனக்கு அது, தலை கலைந்த, தாடி முட்கள் நீட்டிய முகமற்ற ஒருவனுடைய முகமாகக் காட்சியளிக்கிறது.
அது உண்மையில், என்ன என்றால்,
சமையல் ஒரு கலை என்பதை என் தமக்கை கேரட் இரு கை மூலம் பீட்ரூட் அரிந்த பலகை மூலம் காட்டி விட்டாள்.
3 comments:
நண்பர் வசந்த்துக்கு ...
நான் முதலில் வருகையில் இல்லை என நினைக்கிறேன்.
'என்ன சமையலோ...?!'
வீரசுந்தர் பிற்ந்தநாள் நினைவூட்டப் பதிவை 'மொக்ஸ்' என லேபிளிட்டதுக்கு , நான் கண்டனம் தெரிவிக்கிறேன்....
அன்பு தமிழ்ப்பறவை...
ஆமாம்.. நீங்கள் நினைவூட்டியதற்குப் பின் தான் சேர்த்தேன். நன்றிகள்.
;-)
நன்றி வசந்தகுமார்.
////வீரசுந்தர் பிற்ந்தநாள் நினைவூட்டப் பதிவை 'மொக்ஸ்' என லேபிளிட்டதுக்கு , நான் கண்டனம் தெரிவிக்கிறேன்....///
:-)))
Post a Comment